பெரியார் விரும்பிய பெண் விடுதலை என்பது
பெண்கள் உழைக்க
ஆரம்பித்தவுடன் பெறுகின்றனர்.
1.பெண் எதிர்த்து பேச
கூடாது
என்கிற
காலகால
மான
நியதி
இன்று
மாற்றப்பட்டுள்ளது ஏனெனில் பெண்களே பெரிய
பதவிகளை வகிக்கும் நிலையும் பெண்கள் பல
ஆண்களை
கட்டும்படுத்தும் நிலைக்கும் உயர்ந்து இருக்கிறார்கள் இதற்கு
காரணம்
தாலி
அவிழ்த்தல் போன்ற
எதிர்
சடங்குகளால் அல்ல
பெண்கள் சமூக உழைப்பில் ஈடுபட்டதுதான்
2.பெண்களின் சமூக
உழைப்புக்கு தடையாக
இருப்பது ஆண்களின் போலி
கவுரமும் போலி
ஆணிய
கோட்பாடுகளுமாக இருந்தால் அது
பெண்
சமூக
உழைப்பை நல்க
ஆரம்பித்த உடன்
முறிந்து விட்டது
இன்னும் பெண்
அடிமைத்தனத்தில் இருக்கலாம் ஆனால்
இயக்கவியல் ரீதியில் பார்த்தால் பெரியாரின் கருத்துக்களோ அல்லது
எந்த
கருத்துக்களுமே சாதிக்காததை அவர்களின்
சமூக உழைப்பு சாதித்து இருக்கிறது
ஆண்
பெண்ணை
அடிமைபடுத்திருக்கிறான் என்ற
பழைய
பல்லவியை பாடவும் தனது
சொந்த
நலனுக்காக போராட்டங்கள் நடத்துவதும் எதற்கு
என்று
நாம்
பகுத்தறிவு வாதிகளை பகுத்தறிய வேண்டியதுள்ளது
இதன் அடிப்படை காரணம் என்னவென்றால் பெரியார் வகுத்த கோட்பாடுதான்.
சமூகத்தின் உற்பத்தி உறவுகளை பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் மேலோட்டமாக பார்க்கும் வரை அதை மாற்ற முடியாது