மக இக தொண்டர்களே


கல்வியும் தனியார் கொள்கையும் போராட்டமும்


கல்வி தனியார்மயமாகிறது
சரி ஏண்டா கல்வி தனியார் மயமாச்சி

மக இக :தனியார் மயம் தாராளமயம் ஒழிப்போம்
நிறுத்து இப்ப ஏன் தாராளமயத்தை இழுக்கிறே

கல்வி அரசு பள்ளிக்கூடத்தில் ஒழுங்கா
சொல்லி கொடுக்கிறானுகளா

மக இக :தோழர் அது வேற பிரச்சனை இது வேற
பிரச்சனை

சரி உன் கட்சி திட்டம் என்ன சொல்லுது

தேசிய முதலாளி நட்புசக்தின்னு

மக இக :ஆமாம்

அப்புறம் நட்பு சக்தியை ஏன் எதிர்கிற

மக இக :இல்லை கல்வி என்ற பெயரில் கொள்ளை
நடக்குது அதை தடுக்கத்தான்

அப்போ கல்வி கொள்ளை அடிப்பது
நட்பு சக்தி இல்லை ஆனா நட்பு சக்தின்னு
உன்னோட கட்சி திட்டம் சொல்லுது

மக இக :ஆமாம்

அப்போ எதை மாத்தனும் கட்சி திட்டத்தை


மக இக :யோவ் என்னை குழப்பாதே

அப்போ தனியார் முதலாளியை ஆதரிக்கிறாயா ?

மக இக :நண்பா நான் ஆதரிக்கலை எதிர்க்கிறேன்
அதற்கு காரணம் அரசு பள்ளியில் சரிவர
பாடமெடுப்பதில்லை என்கிறேன்

சரியா ?


இப்போ போராட வேண்டியது அரசு பள்ளி கூட மாணவனுக்கு சரியான கல்வி கிடைக்கனும் என்றுதானே

மக இக :இல்லை இல்லை நீ குழப்புகிறாய் நான் மருதையனை கேட்டுவிட்டு வருகிறேன்

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post