என்னிடம் சொல்வற்கென
நீ சேர்த்து வைத்த
கதைகள் என்னை தூங்கவிடாமல்
செய்கிறது
உனது உறத்தில் நீ இருக்கிறாய்
நான் முழித்து கொண்டு
நீ சொல்லாத கதைகளை
நினைத்து கொண்டு
இரண்டு கோடுகள் நோட்டில்
எழுதிய ஒரு எழுத்து
எனக்கு புதிதாக தெரிகிறது
உனது ஆசிரியர்கள்
எனது மதிப்பில் உயர்கிறார்கள்
உன் கரம் பற்றி எழுத
சொல்லிதருகையில்
நீ பள்ளி செல்கிறாய் மகளே
நாந்தான் படிக்கிறேன்
உனக்காக பாடங்களை
உனக்காக பூத்திருக்கிறது
வீட்டில் மல்லிகை உனக்கு
நான் அதை சூட்டுகையில்
எனக்கும் மல்லிக்கும்
உறவு புதுசாகிறது
மலர்களை உனக்காக
மறுபடி நேசிக்க துவங்குகிறேன்
உனக்காக திரும்பவும்
வாழ முயற்சிக்கும்
உன் அப்பா
நீ சேர்த்து வைத்த
கதைகள் என்னை தூங்கவிடாமல்
செய்கிறது
உனது உறத்தில் நீ இருக்கிறாய்
நான் முழித்து கொண்டு
நீ சொல்லாத கதைகளை
நினைத்து கொண்டு
இரண்டு கோடுகள் நோட்டில்
எழுதிய ஒரு எழுத்து
எனக்கு புதிதாக தெரிகிறது
உனது ஆசிரியர்கள்
எனது மதிப்பில் உயர்கிறார்கள்
உன் கரம் பற்றி எழுத
சொல்லிதருகையில்
நீ பள்ளி செல்கிறாய் மகளே
நாந்தான் படிக்கிறேன்
உனக்காக பாடங்களை
உனக்காக பூத்திருக்கிறது
வீட்டில் மல்லிகை உனக்கு
நான் அதை சூட்டுகையில்
எனக்கும் மல்லிக்கும்
உறவு புதுசாகிறது
மலர்களை உனக்காக
மறுபடி நேசிக்க துவங்குகிறேன்
உனக்காக திரும்பவும்
வாழ முயற்சிக்கும்
உன் அப்பா