ஓப்பி அடிப்பது எப்படி
நீங்கள் பெரிய திறமைசாலியா அறிவு காதுவழியே வழிந்து ஒழுகும் நபரா
உங்கள் திறமையை நாள்முழுவதும் உங்கள் அலுவலகத்தில் காட்டி கொண்டு இருக்க முடியாது ஏனெனில்
ஒரு வேலையை முடித்தால் அடுத்த வேலை காத்திருக்கும் ஏற்கனவே செய்த ஒன்பது வேலைகளின் வெற்றி பாராட்டபட மாட்டாது கடைசியாக செய்த ஒரு வேலையின் நடந்த சிறு தோல்வி பெரிதாக பேசப்படும்
ஆடை பாதி ஆள் பாதி என்பது போல்
வேலை பாதி சீன் பாதி என நடை பயில வேண்டும்
டிப்ஸ் இதோ
1.ஒரு வாரத்திற்கான வேலைகளை நீங்களே ஏற்படுத்தி கொண்டு அதை மிக கடினமாக செய்வது போல செய்ய வேண்டும் யார் கேட்டாலும் ஒரு சின்ன ரிபோர்ட் தயார் செய்ய கூட நேரம் இல்லை என்பதுபோல எப்போதும் சொல்லவேண்டும்
2.ஒரு கொசு உங்கள் டேபிளின் மேலே பறந்து சென்றாலும் அதை குறித்து ஒரு ரிபோர்ட்டை தயார் செய்து மேலே இருப்பவர்களிடம் சொல்லவேண்டும் முக்கியமாக நீங்கள் முக்கி முக்கி கொசு விரட்டியதை விலாவாரியாக சொல்லவேண்டும்
3.வேலை நேரத்தில் யாரிடமும் ரிலாக்சாக இருப்பது போலவோ அல்லது நட்புரீதியாக வேலையே இல்லை என்றோ சொல்வதை தவிர்க்கனும்
4.ஆபிசின் பாலிடிக்ஸ் தெரியாமல் எதிரியார் நண்பன் யார் என தெரியாமல் உங்கள் வேலையை பற்றிய சந்தேகம் கேட்க கூடாது (சந்தேகமே இல்லாத ஒரு நபர் போல் நடந்துகொள்வது நல்லது - சந்தேகங்களை அலுவலத்தில் இல்லாத நட்பு வட்டத்தில் தெரிந்து கொள்ளுங்கள் முக்கியமாக சந்தேகத்தை உங்கள் உதவியாளர் முன்பு கேட்க கூடாது)
5.நிர்வாகத்தை பற்றி கமெண்டு அடிப்பது நல்லதல்ல ஏதேனும் சண்டை வந்தால் நிர்வாத்தில் போய் உங்களுக்கு எதிரான சாட்சியாக நிற்பது நீங்கள் அடித்த கமெண்டே பதிலுக்கு உங்கள் எதிராலி நிர்வாகத்தை பற்றி அடித்த கமெண்டை நீங்கள் சொன்னால் எடுபடாது
தொடரும் ,............
--
தியாகு
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================