சாக்கடையை துடைக்க சொல்லும் சாந்தியக்கோவ்

என்னடா இது இரண்டு நாளா வலையுலகத்திடம் இருந்து விடுமுறை வாங்கிட்டு
பார்த்தா சாந்தியக்கா ஜாக்கிசேகர் என்கிற பதிவரை பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கு

பேமஸ் பாயிண்டு என்னான்னா
//
1.சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த நினைத்தால் , துணிந்து களம் இறங்கணும்.. சாக்கடையை சுத்தப்படுத்த நினைத்தால் சந்தனம் தெறிக்காது.. நம் மேல் சாக்கடை தான் தெறிக்கும்..
//

அட்றா சக்கனைன்னாம் ? இந்தக்காவே ஒரு சாக்கடை நாத்தம் உற்பத்தி செய்யும் ஒரு மெசின் புனைவு எழுதுகிறேன்னு அல்லாரையும் கேவலப்படுத்தி வரும் ஒரு வக்கிர மெசின் இது சொல்லுதாம் நாட்டாமை (ஆல் நாட்டாமைஸ் அண்டு சொம்புகள் வாங்கியது பத்தாது போல)

//2.ஆனாலும் இதுக்கெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் நம்மால் முடிந்ததை துணிந்து குரல் கொடுக்கணும்..
திட்டிதிட்டியே வெறுத்து போவார்கள் //


அட உங்களை யாரு மேடம் திட்டுவாங்க திட்டவும் திட்டு வாங்கவும் கொஞ்சம்
சூடு சொரணை எல்லாம் வேணும்
அதாவது அடுத்தவனை டென்சன் ஆக்கனும் திட்டனும் அவன் திரும்ப திட்ட வரும்போது ஓடிப்போய் கதவ சாத்திக்கனும்

அப்புறம் நாமதான் இந்தியாவில் இல்லையேன்ற தைரியத்தில் வாடா ஒத்தைக்கு
ஒத்தைன்னு சவால் விடனும் கேவலமா பதிவு எழுதனும் மொத்தத்தில் ஒரு பெண் போலி டோண்டுவான நீங்க சொல்றீங்க உங்களால் முடிந்தது குரல் கொடுப்பதா



//3.எனக்கு மட்டும் தப்பாய் தெரியவில்லை , பல பதிவர்களுக்கும் ஆபாசமாகவும் , வக்கிரமாகவும் தெரிந்தது ஜாக்கியின் பதிவுகள்.//


உங்களுக்கு எதுவுமே இப்பதான் தெரியும் எப்போ பிரபலமாகனும் என்கிற நினைப்பு வந்துச்சோ சொம்ப எடுத்து விளக்கி வச்சு அண்ணன் வினவ துழைக்கு அழைச்சீங்களோ தீ வெகுவேகமாக பரவிடுச்சு ..

ஆபாசத்தை கண்டிக்கவும் ஒழிக்கவும் வேண்டியதுதான்
அது ராஜபச்சே சொல்கிறானே புத்தம் சரணம் கச்சாமின்னு அதுமாதிரி இருக்கு நீங்க சொல்கிற ஆபாசத்தை ஒழிப்போம் அமைதியை நிலை நாட்டுவோமிங்கிற வசனம்

உங்களை சொல்லி தப்பில்லை ஈழத்தில் காங்கிரசை ஏன் ஆதரிக்கிறீர்கள் என கேட்டபோது சோனியா காந்தி சேலை உடுத்தும் ஸ்டைல் பிடிக்கும்னு சொல்லி இந்திய மேலாதிக்கத்தை ஆதரித்தவராயிற்றே

//4.எழுதுபவர் மட்டுமல்ல , அதை பார்த்து ரசித்து பின்னூட்டமிடுபவரும் , தன் வீட்டு பெண்களை அனுமதிக்கிறார் என்பதில் சந்தேகமில்லை..//

அது சரிதான் இந்த இடத்தில் நீங்க எழுதிய புனைவுகளை சேர்த்து கொள்ளுங்கள் உங்க மகள் போட்டோவை யாரையாவது அழைத்து பார்க்க சொல்வீர்களா? அனுப்பவா அனுப்பவான்னு கெஞ்சுவீங்களா? நீங்க செய்த அனைத்து மொள்ளமாரி தனமும்அம்பலமானபிறகும் அல்லார் வீட்டு பெண்களையும் பற்றி கவலை படுவது

"ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதகதைதான்"

//4.
நல்ல பதிவுகளை எழுதுவோம் , எழுதுபவரை ஊக்கப்படுத்துவோம் .. //

என்ன டயலாக் என்ன டயலாக் உங்களை மிஞ்ச இந்த பூமியில் இன்னொரு போலி டோண்டு பிறந்துதான் வரனும் சாந்தி இப்படி போட்டுகங்க
புனைவு எழுதி வெறுப்பேத்துவோம்னு .


பொது இடத்தை கழிப்பிடம் என கூட சொல்லமுடியாத அளவுக்கு அழுகி வடிவும் சீழ் புண்ணை போல ஆக்கின உங்களையும் உங்களை ஆதரித்த அனைத்து போலி கம்யூனிஸ்டுகளையும் வன்மையாக கண்டிக்கிறேன் என சொல்லி இந்த உரையை முடித்து கொள்கிறேன்.




--------------

எந்த சரக்கும் இல்லாமல் பிரபலமாகவேண்டும் என்கிற வெறி இப்படி பட்ட இயங்கியலைஉருவாக்குகிறது .

தான் இந்த சமூகத்தில் ஒரு நபராய் தெரியபடுத்தனும் தனது கருத்தில் ஒரு சிலவாவது சமூகத்தில் வெளிப்பட்டு அதன் மூலம் தான் சிந்திபதில் தனக்கே திருப்தி ஏற்படனும் என்ற நோக்கிலும் தொடர்ந்து எழுதி வாசித்து தன்னை பண்படுத்தி கொள்ள வேண்டும் என்கிற நினைப்பும் புகழடைய வேண்டும் என்கிற நினைப்பு வந்ததும் பொசிங்கி விடுகிறது

தானாகவே நடக்க வேண்டிய ஒரு நடப்பு தடிகொண்டு அடித்து நடத்தப்படுகிறது இதன் மூலம் தான் பேசப்பட்டாலும் , எதிர்மறையாகவே பேசப்பட்டாலும் சரி என்கிற மனபான்மை வந்துவிடுகிறது .

அதுதான் சாந்திக்கு நேர்ந்து இருப்பது .


உண்மையில் நான் பார்த்த உரையாடிய சாந்தி இல்லை இது இவருக்குள் எப்படி இந்த மாற்றங்கள் வந்தன போலித்தனம் எப்படி வந்தது என்பதை அவரது நண்பரகள் தான் விளக்கவேண்டும்

என்னுடன் தனிசாட்டில் பேசி அவர் தரப்பு நியாயங்களை எடுத்து சொல்லும் நண்பர்கள் சாந்தியிடமும் பேசி அவர் செல்லும் பாதையை பற்றி விளக்கி சுயபரிசோதனை செய்ய சொல்லட்டும்

தோழர்கள் எனதனி மடல் இட்டவர்கள் இப்போது எங்கே சென்றார்கள் சாந்திக்கு தக்க அறிவுரை கூறாமல் கைவிட்டு அவர்களது இயங்கியல்படி சென்றுவிட்டார்கள்

சாந்தி நீங்கள் குழுமங்களுக்கு வாருங்கள் மேலும் விவாதங்களுக்கு பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள் என்ன பிரச்சனை உங்களுக்கு பேசலாம்

பேசினால் ஒருவேளை விடியலாம் உங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ





--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post