(ஆய்த பூசைக்கு எழுதியது -லேட் ரிலீஸ்)
ஆயுத பூசைக்கு எதிர்பா?
கொலை கொள்ளை கற்பழிப்பு திருட்டை
தடுக்கும் போலீஸ் வச்சிருக்கும் ஆயுதங்களை வருசம் ஒரு முறை நல்லா கழுவி சுத்தம் செய்து ஆயுத பூசை போடுவது தப்பாய்யா ?
துப்பாக்கி சுத்தம் இல்லைன்னா வெடிக்குமா?லத்தியை கழுவி சுத்தம் செய்து அம்மா தாயே இந்த லத்திக்கு வேலை வரக்கூடாதுன்னு கும்பிடுவது தர்மம்தானே?
என்ன மக்கள் சாமிகும்பிட்டாலும் தப்பு
சாமி கும்பிடலைன்னாலும் தப்புன்ன்னு சொன்னா என்ன செய்வது ?
மதசார்பற்ற ஆட்சியில் அரசாங்க அலுவலகத்தில் மதசடங்கான்னு கேட்கிறாங்க
அதெப்படிங்க மதசார்பற்ற ஆட்சின்னு சொல்லமுடியும் ?
சும்மா இதெல்லாம் சொல்லபிடாது
ஒரு கைதிகிட்ட கடவுள் மேல ஆணையா சொல்லுன்னு நீதிபதி கேட்கிறாய்
வந்துடுச்சே மதம் ...............
பிரச்சனைக்குள்ளான இடத்தின் தீர்ப்பு
பிரச்சனை குள்ளாக கூடாதுன்னு சொன்னாரே சண்டை போட்ட உனக்கும் சொந்தம் சிவனேன்னு இருந்த அவர்களுக்கும் சொந்தம் என்று
அப்போ தெரியலையா இது
மதசார்புள்ள நாடுதான் என்று
பள்ளி கூடத்துல பிரேயர் நடக்கவில்லையா
இந்த நாட்டில் , முதலமைச்சர் இப்தார்
விருந்தில் கலந்துகொள்ளவில்லையா
அதெல்லாம் தப்பாக தெரியவில்லையா?
என்ன அநியாயம் இது காவல் நிலையத்தில் மட்டும் புகுந்து பிரச்சனை செய்வது
எங்களை பார்த்தா எல்லாருக்கும் இளக்காரமா போச்சு
பொரிகடலையும் , சுண்டலும் நாங்கள் தின்பதில் இவர்களுக்கு வயித்தெரிச்சல்
ஏன் இந்திய இராணுவத்தில் ஆய்த பூசை இருக்கு நீ இராணு கிட்டங்கியை போய் அடித்து நெருக்குவாயா?
நான் இந்து இந்த ஏட்டையா இந்து எங்க சாமிய ஆயுத பூசை அன்னைக்கு
கும்பிட கூடாதுன்னா என்னா அர்த்தம் காந்தியே சொல்லி இருக்கார்
மதத்தை அரசியலில் புகுத்துவேன்னு நாங்க ஒரு ஆயுத பூசை செய்யப்படாதா?
திஸ் இஸ் நான்சென்ஸ் ஆப்த இடியட் ஆப்தி பூல்ஸ் என்ன நன்னாரித்தனமா இருக்கு
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Tags
எதிர்மறை