தோழர் திருமணத்தில் பறை ஒழித்தது என எழுதி இருந்தார் சந்தன முல்லை
ஏன் பறையை உயர்த்தி நாதஸ்வரத்தை தாழ்த்துகிறீர்கள் என சொன்னார்கள்
எனது பதில்
----------------------------------------------------------------------------------
ஒரு திருமணம் என்றால் அதில் இந்த மாதிரி இசைதான் இருக்கனும் ,
ஒரு அய்யர் வைக்கனும் மந்திரம் ஓதனும் அக்னியை சுத்தனும் ,
அப்புறம் ஒரு பவுனுக்கு தாலி செய்து போடனும் ,அப்புறம் அந்த பெண்ணை
ஒரு ஆடுமாடு மாதிரி நடத்தனும் என்கிற சடங்கு
அதில் இசைக்கப்படும் இசைதான் இந்த நாதஸ்வரம்
மேற்கண்ட எல்லாத்தையும் தோழர்கள் மாற்றிவிட்டார்கள்
அவர்களுக்கு மேற்கண்டவை எப்படி நாறாசமா இருக்கோ
அதே போல நாதஸ்வரமும் பழைய பஞ்சாங்கமாய் தெரிகிறது
இது புரட்சிகர அறிவிப்பு ---
எனவே பறை முழங்கப்படுகிறது
"ஏ பத்தாம் ப்சலிகளே உங்கள் இசை உட்பட அனைத்தையும் தூக்கி கொண்டு ஓடுங்கள் "
எனும் அறிவிப்பு அதுதான் பறை எனவே பறை உயர்த்தப்பட்டது
தானாகவே அந்த நாதஸ்வரம் சரிந்து விழுகிறது
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================