பெட்ரோல் கிடைக்கவில்லை , விலைவாசி உயர்வு
பங்குகளில் பெட்ரோல் பதுக்கல் கண்டும் காணாமல் இருக்கும்
மத்திய மாநில அரசுகள் இரண்டு நாளாக நடக்கும் கூத்துதான் இது
எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று எவனாவது வந்தால்
செருப்படிதான் கிடைக்கும் .
ஜனநாயகம் , அகிம்சை இன்னும் என்னென்ன மொள்ளமாறித்தனங்கள் உண்டோ
இதையெல்லாம் சொல்லி இனிமேலும் மக்களை ஏய்க்க முடியாது !
அரசு அலுவலகங்கள் , மந்திரி வீடுகள் அனைத்தும் மக்களால் முற்றுகை
இடப்பட்டு நேரடியாக மக்கள் வன்முறையில் இறங்குவது எப்போது என்று
யாராலும் சொல்லமுடியாது .
சொகுசு அறையில் உக்கார்ந்து இந்திய பொருளாதாரத்தை தீர்மானிக்க
எதற்குமே உலகசந்தைமேல் பழிபோட
அடுத்த தேர்தலுக்கு பட்டியல் வெளியிட ஒருத்தனுக்கும் நெஞ்சில் துணிவு பிறக்க கூடாது
மக்கள் வன்முறை ஓங்கினால் ஏமாத்தனும்னு எவனும் நினைக்க முடியாது .
தேர்தல் எனும் மூக்கில் கட்டிய புல்லை துரத்த இனி எந்த மக்களும் தயாரில்லை .
தனிநபரா செய்தா அது தீவிரவாதம் மக்கள் செய்தால் அது புரட்சி
ஜாக்கிரதை
--
தியாகு
-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""
--- சே குவேரா
============================