இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நகரமான திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் சிறப்பாக முறையில்
18 மணிநேரம் 24 மணிநேரம் என்ற சுரண்டலினால் நடந்து வருகிறது.
18 மணிநேரம் 24 மணிநேரம் என்ற சுரண்டலினால் நடந்து வருகிறது.
இலங்கையில் கொழும்பு நகரில் இதே பனியன் தொழில் ரொம்ப அட்வான்ஸாக நடந்தும் வருகிறது
அந்த நாட்டில் இருக்கும் மானேஜர்களை(சிங்களர்களை) தற்போது இறக்குமதி செய்து மாதம் 2 லட்சம் சம்பளம் கொடுத்து
வேலைக்கு எடுத்து இருக்கிறார்கள் இங்குள்ள சில கம்பெனிகள் .
நமது இரத்த உறவுகள் அங்கே சாகும் போது அதற்கு அந்நாட்டின் சிங்கள் இனவெறி காரணமாக இருக்கும்போது அதே சிங்களர்களுக்கு நமது தமிழ்நாட்டில் ஏன் வேலை கொடுக்கவேண்டும் .
அங்கிருந்து வந்த மானேஜர்களினாலும் அதிகபடியான உற்பத்தியும் காட்ட இயலவில்லைஎன்பது உண்மை
இங்கிருப்பவனுக்கு 2 ஆயிரம் சேர்த்துகொடுத்தால் இன்னும் அதிகமான உற்பத்தி ஈட்டி தருவான் என்ற மனபாங்கு இங்கிருக்கும் முதலாளிகளுக்கு வரவில்லை அதை விடுங்கள்
இலங்கையில் சாவது ந்மது இரத்தம் என்ற கொஞ்சூண்டு உணர்வு இருந்தால் இம்மாதிரி
சிங்களனை வேலைக்கும் வைப்பானா?
வந்தாரை வாழவைப்பது சரிதான் அதுக்காக எவன் அடிக்கிறானோ அவனையும் வாழவைப்பதா?
தமிழ்நாட்டில் சிங்களனுக்கு வேலை இல்லை என்று சொல்ல ஏன் நாக்கு வரவில்லை
உனக்கு லாபம்தான் முக்கியம் என்றால் நீ இலங்கையில் தொழில் நடத்தலாம் அல்லவா ?
இருப்பது தமிழ்நாட்டில் செய்வது துரோகமா ?
திருந்துங்கள் முதலாளிக்கூட்டமே அல்லது திருத்தப்படுவீர்கள்
--
தியாகு
-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""
--- சே குவேரா
============================
தியாகு
-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""
--- சே குவேரா
============================