சேவை என்பது அன்னை தெரசா செய்வது என்றும் கம்யுஊனிஸ்ட் போராடவே பிறந்தவன்
என்றும் நினைத்த்து இருந்தேன் ஆனால் போராத்டத்த்தின் முதல்படி சேவை என்பது புரிந்தவுடன்
சேவை' செய்ய ஆரம்பித்தோம்
என்ன சேவை என்றால்
பகுதி குழந்தைகளுக்கு கதை சொல்லுதல்
விளையாட சொல்லுதல்
பாடம் படித்த்து கொடுத்த்தால்
இதான்
சமூக மாற்றம் குழந்தைகள் முதல் ஆரம்பிக்க வேனும்