தனது அறிவு மேலாண்மையின்
ஆக பெரிய கட்டங்களின் நடமாடும்
அறிவுஜீவி (பேதி) . செல்லா
முதலாளித்துவம் வந்த பிறகுதான்
கிதலாளித்துவம் சே கம்யூனிசம் வருமென
தனது அறிவு பொருளை தட்டிபார்த்து
சொல்லிவிட்டார்
கம்யூனிசம் எப்ப வரும்னா இப்ப விவாதம்
அட ங்கொய்யால (நன்றி அன்புடன் பாலா)
நீ என்னா கருமாந்திரத்த முற்போக்குன்னு
சொல்றியோ அது முற்போக்கு அல்ல
அது வயிற்று போக்குதான் என சொன்னோம்.
அதுக்கு உன்னோட பதில் இன்னான்னா
நண்பன் மாசிலா போய் கவலை படாதே
நண்பா நான் இருக்கிறேன்
நீ எம்மாம்பெரிய பருப்பு சீ பொறுப்பான ஆளு
உன்னை போய் ! அழுவாதே நண்பா அழுவாதே
நானிருக்கிறேன் என உதார் விட
நீ பிரஸ் படம் போட்டா இன்னா
அம்மணகுண்டி படம் போட்டா இன்னா
அதுக்கெல்லாம் நான் பின்னூட்டம் போட்டு போட்டு ஊட்ட சத்து கொடுக்கிறேன் நண்பா ஓ ன்னு அழ
நமக்கு சே சாக்கடையில் போய் காலவிட்டுட்டுமோன்னு ஆயிடுச்சு ,
ஆனாலும் இணைய சுதந்திரம் அது இதுன்னு
நண்பர்கள் சொல்வது கேட்கிறது .
அட நாங்கென்ன கம்யூனிசம் தான் எல்லா பயலும் பேசனும்னா சொன்னோம்
அட நீ எந்த கருமாந்திர வேணுன்னாலும் பேசி தொலைங்க
அதுக்கு ஏன் முற்போக்கு வேடம்னு தான்
கேள்வி ?
உடனே செல்லா பையனுக்கு கோபம் வந்துடுச்சுப்பா
"ஏ இந்த பாரு மார்க்ஸ் என்னா சொன்னார்?
அப்படின்னு அ னா ல இருந்து ஆவன்னா வரைக்கும் சொல்லுன்னு கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டார் .
அட நீ ஏன் நண்பா கொதிக்கிற
அரை பாட்டில் ரம்மை ஆற அமர குடிப்பதை பற்றி
மார்க்ஸ் ஒன்னும் சொல்லவில்லை
ப்ளீஸ் கண்டினியூ .
ஒரு நிமிசம் ஜெண்டில் மேன்
அதென்ன அரைகுறை அரை குறைன்னு
அடிக்கடி சொல்கிறாய் (செல்லா முழுசா அடிக்க உன்ன மாதிரி முடியுமா :))
ஒரு வேளை நீ நிறைகுடமா ?
பார்த்து தழும்பிடாத அள்ள ஆள் இல்லை
ஒரே ஒரு ஆளத்தவிர
அவர்தான் உன் உயிர் நண்பன் காண்டு சீ
நோண்டு சே சே டோண்டு
பாருங்கள் மகா ஜனங்களே செல்லாவின் முற்போக்கு அல்லது வயிற்று போக்கு பத்தி
யாரும் கேள்வி கேட்கப்படாது கேட்டால்
செல்லாவிடம் இருந்து வரும் பதில் கேள்வி அல்லது என்னமோ ஒண்ணு
1. மார்க்ஸ் என்ன சொன்னார் ?
முதலில் வருவது முதலாளித்துவம் தானே ?
அப்படி இருக்கும் போது முதலாளித்துவத்தை ஆதரிப்பதில் என்ன தப்பு ?
(அதுவும் குட்டி முதலாளித்துவம் என்பது புரட்சியில் ஊசலாட்டம் தானே வகிக்கும்
என மார்க்ஸ் சொல்லி இருக்காரே என கேட்டால் தனது வர்க்கத்தை சீண்டி செல்லாவால்
பொண்டாட்டி அருகில் படுப்பதை பற்றி பேசப்படுவீர்கள் என நச்சரி சே எச்சரிக்கிறோம் )
2.கம்யூனிசம் வரும் வரை என்னால் தாக்கு பிடிக்க முடியாது எனவே ஒண்ணு கம்யூனிசம் வரக்கூடாது
அல்லது எனக்கு சே சே யாருக்கு ம் வரக்கூடாது காமம் என்னா சரியா? இதை பத்தி உங்கள் கருத்து என்னா?
அதென்ன ஒண்ணுக்கு கூட வரகூடாதுன்னு சொல்வீங்களா?
இப்படி பல அறிவுப்பூர்வமான முழுக்குடம் கேள்விகள் வரும்
அதில் உருண்டு புரளும் சித்தாந்த வியாதிகள் சாரி வாதிகள்
நம்மிடம் வந்து அதென்ன செல்லாவின் டவுசரை பிடிச்சு எப்ப பார்த்தாலும்
இழுப்பது என கேட்கலாம் /
என் செய்வது அய்யகோ என் செய்வது ?
--
தியாகு