இராமன் பாலம்
இலச்சுமன கோடு
பறக்கும் விமானம்
பத்து தலைகள்
எல்லாம் நம்புவாய்
வயிறு என ஒன்றின்
இருப்பை தவிர
பாலத்தை கட்டினால்
பசியாற வேலையும்
கொஞ்சோண்டு கூலும்
கொடுக்க கிடைக்குமே
சூலத்தை காட்டி
சோதிக்காதே
சோறுதான் இராமன்
சும்மா கிடடா
வாத்து மடையா ?
இலச்சுமன கோடு
பறக்கும் விமானம்
பத்து தலைகள்
எல்லாம் நம்புவாய்
வயிறு என ஒன்றின்
இருப்பை தவிர
பாலத்தை கட்டினால்
பசியாற வேலையும்
கொஞ்சோண்டு கூலும்
கொடுக்க கிடைக்குமே
சூலத்தை காட்டி
சோதிக்காதே
சோறுதான் இராமன்
சும்மா கிடடா
வாத்து மடையா ?