கம்யூனிஸ்டுகளே திருந்துங்கள்

அமெரிக்காதான் உலகுக்கு எத்தனை நன்மைகள் செய்தது

வியட்நாமுக்கு படைகளை அனுப்பி நன்மைகள் செய்தது

ஆப்கானிஸ்தானை காப்பாத்தியது .

இராக்குக்கு படைகளை அது அனுப்பவில்லை என்றால் என்ன நடந்து இருக்கும் என்பதே யாருக்குமே சொல்ல முடியாது !

இந்த கம்யூனிஸ்டுகள் இதை எல்லாம் பார்த்து கொஞ்சமாவது அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை நிறுத்தனும் . ;)

கம்யூனிஸ்டுகளே திருந்துங்கள் !

அமெரிக்காவை பற்றிய வீடியோவை பாருங்கள் இங்கே->

http://www.youtube.com/watch?v=CnlMnf7t4t4

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post