தியாகுவுக்கு மிரட்டல்

பட்டறையின் ஆதரவாளர்கள் தியாகுவை போன் செய்து மிரட்டினார்கள் ,
எனவே அவர் பயந்துபோய் வீட்டை விட்டு வெளியே வரவில்லை -

தனது சார்பாக சுதந்திரதின வாழ்த்துகளை சொல்லி இருக்கார்


மிரட்டலின் விபரம்

ஒரு நபர்: அலோ

தியாகு : சொல்லுங்க தியாகு பேசுகிறேன்

நபர் : என்னா பட்டறையை பத்தி கமெண்டு போட்டு இருக்கியாமே

தியாகு : ஆமா

நபர் : ஏன் உனக்கு ஒழுங்கா இருக்க முடியாதா

தியாகு : நான் ஒண்ணும் தப்பா எழுதலையே

நபர்: இனிமே எதாச்சும் பதிவு வந்தது மவனே தொலைஞ்ச நீ !

போன் கட்டாகியது

இப்படிக்கு தியாகுவின்
நண்பன்

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post