சொல்! செயல் ! விமர்சணம்!

நீ சொல்கிறாய்
நீயே செய்கிறாய்
விமர்சணங்கள் என்னிடமிருந்து !

நீ சிந்திப்பாய்
நீ செயல்படுவாய்
வாழ்த்துக்கள் என்னிடமிருந்து !

நீ சொல்
நீ செயல்படு
நானில்லை இங்கே !

நீ தேடுவாய்
நீ சோர்வடைவாய்
நீ தேடு, ஆமாம் சொல்லும் ஒரு கிளியை!


தியாகு

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post