மெளனபிராணி

பேச நிறைய சேர்த்து
வைத்தேன் என்றேன்
மெளனங்களை
புன்னகையுடன் தந்தாய்
உன்னிடம் தான்
எப்படி பழகுது மெளனம்
வளர்ப்பவரை
கடிக்காத நாய் குட்டியாய்!

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post