ரஜினியை மிஞ்சிய பாலபாரதி

பொதுவா தனிநபர்களை முன்னிறுத்துவது எந்த விசயத்திலும் சரியல்ல அது கூடாது என்பது கம்யூனிஸ்டுகளின் கொள்கை , சில நேரங்களில் சில சாதனைகள் செய்யும் நமது நண்பர்களை நாமே வெளியுலகிற்கு சொல்லாவிட்டால் சரியாக இருக்காது என்னும் காரணத்தால் பாலபாரதி
ஜெயா -டிவியில் பேசிய நிகழ்வை பதிவு செய்தேன் .

ரஜினியின் சிவாஜி படம் பற்றிய கலந்துரையாடலை அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பதிவு செய்தேன் .

இதில என்னா மேட்டர்னா , ரஜினியின் பதிவிற்க்கு வந்து பார்த்தவர்களை (200)விடதல பாலபாரதி பற்றிய பதிவை (250)பார்வையிட்டவர்கள் அதிகம்

அதனால , உண்மையிலேயே மக்கள் பனி செய்யும் தல சினிமா பிம்பத்தை மிஞ்சிவிட்டார் என இதன்மூலம் உறுதிசெய்கிறோம் .

(நானும் ஒரு மொக்கை போட முயற்சித்தேன் சரியா வந்து இருக்கான்னு சொல்லுங்க)

13 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post