அமெரிக்க போர்க்கப்பல் பற்றிய விரிவான செய்தி

சென்னைக்கு வரப்போகும் அணுசக்தியால் இயங்கும் அமெரிக்க போர்க்கப்பல் பற்றிய முழுமையான செய்தி ஜூனியர் விகடனில் வந்துள்ளது. அதுபற்றிய செய்தியை இணைப்பில் காணலாம்.

எழுதியது தோழர் பிரதாப்.

இணைப்பை இணைக்க இயலவில்லை ஆனால் விவாதங்கால் இணைத்துள்ளேன் (படிக்கனும் னா இந்த இடத்தை சொடுக்கவும்)

தியாகு

வேந்தன் மடல்:

சங்க காலத்தில் வீடுகள் கப்பல் போன்று இருந்தன என்று பாடினார்கள்
இன்று ஊர்கள் கப்பல் போன்று இருந்தன என்று பாடலாம்
அமெரிக்கன் எதிலும் பிரம்மாண்டம் தான்
அடடா! என்ன அழகு என்ன அழகு!
ஒரு ந்டை போய் பார்த்திட்டு வாங்க.


O

23 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post