மிக இனிமையான
வார்த்தைகளை
பேச விழைகிறேன்
மெளன ஆயுதத்தால்
வெட்டி எரியும்
உன் முன்னால்
விழ சம்மதிக்காமல்
நீ சென்றபின் மிகப்பெரிய
சத்தத்துடன்
விழுந்துடையும்
வெற்றிடமான
சூனியபார்வையுடன்
மெல்ல நகர்கிறது
மனது பூக்களை
விற்றபின்
செல்லும்
பூக்காரனாய்
Tags
கவிதை