அம்மாவின் சோறு -மார்ச் 13 மகளிர் தினம்

மிக நீண்ட வரிசையில்
காத்திருந்து
வெகு நேரம் அடுப்பூதி
உணவு செய்து
பள்ளிக்கே எடுத்துவந்து
எனக்கு ஊட்டும்
கவளச்சோறு!
பல ஆண்டு போனபின்னும்
மறக்கவில்லை
சில நூறு செலவு செய்தும்
கிடைக்கவில்லை
பிடிக்குமென நீ செய்த
பட்சணங்கள்!

(மகளிர் தினம் அல்லவா அதனால் நான் நேசிக்கும் மிக உயர்ந்த பெண்மணி என்அம்மா அவருக்கு சமர்பனம்)

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post