Home கர்நாடக இசையும் தமிழ் இசையும் bythiagu1973 -March 15, 2007 2 கர்நாடக இசையும் தமிழ் இசையும்ஆண்டாண்டு காலமாக தமிழ் மக்களோடு வாழ்ந்து வருவது தமிழ் இசைஅத்தகைய ஒரு தமிழரின் இசையை மறந்து நாம் கர்நாடக இசையுன் பின்னால்போகிறோம்பட்டு புடவைகள் சரசரக்க வந்து இறங்கும் பெண்களும்நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் அவர்களது கனவன்களும்ரசிக்கும் ஒரு இசை நமது மக்களின் இசையாக இருக்க முடியாதுஅப்படி இல்லைஎன்பதும் கண்கூடு!எனவே அது வெறும் சபாக்களில் மட்டும் பாடப்படும் ஒருசம்பிரதாய இசையாகிவிட்டதுஅதை பள்ளிகளில் கற்பிப்பதை எதிக்க வேண்டும்தமிழருக்குஎன்று ஒரு இசை பாரம்பரியம் இருக்குதியாகைய்யருக்கும் முன்னால் இசை மும்மூர்த்திகள்எனப்படும் சீர்காழி மூவர் இருந்தார்கள் : தேவாரம் இருந்ததுஅந்த இசை மரபை இசை வேளாளர்களும் ,ஓதுவார்களும்வளர்த்து உள்ளார்கள்அந்த மரபைஅதை களவாடி பிறந்ததுதான் கர்நாடக இசை(ஆதாரம் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் நூல்கள்)கர்நாடக இசையின் இலக்கண நூல் ரத்னா காரம் 13 ம் நூற்றாண்டை சேர்ந்ததுதான்தமிழகத்தின் இசையே கர்நாடக இசைதான்எனும் புரட்டு இன்றுவரைபார்பனர்களால்்? சொல்லப்பட்டு வருகிறதுஆகவே தமிழரின் இசையை பற்றி விவாதிக்க வேண்டும்என்பதுஎனது அவா Facebook Twitter