நினைவூட்டல்

நீ சூடிய பூக்கள் நழுவியது கண்டு
வருத்தமடைவாயா
நிறைய தடவைகள் நான் நழுவியுள்ளேன் -வலி
பூவுக்கும் அதிகமாய்
விரைந்து பின்தொடர்வேன்
நான் நழுவியதை
நான்தானே சொல்லவேண்டும்


தியாகு

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post