காட்சிகள் கோடி

முடி விலக்கி நீ தரும் முத்தம்
செடி விலக்கிபாக்குது பூவு
ஜன்னலில் தெரியும் உன்மூக்குத்தியை -
மேகத்தை விலக்கிபார்க்குது நிலவு
கோலத்தை உன்னும்எறும்பு- உன்
கோலத்தை உன்னும்குறும்பு!
குறுக்கும் நெடுக்கும்நெளியும் கோடுகள்
முடிவு தெரியாமல்முழிக்கும் நான்!

-தியாகு????????.???? - Tamil Blogs Portal

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post