எனது ஓடங்கள்

மழை பெய்த
மாலை பொழுதில்
நான் அனுப்பிய
காகித படகு -உன்
முற்றத்தை அடைந்து
முத்தததைபெற்றது!
அடுத்த வளைவில்
அமிழ்ந்து போனது -
அதுவாவது அடையட்டும்
பிறந்த பலனை !

-தியாகு

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post