பிரிவு

உன்னிடம் ஒட்டிய மனதை
பிரிக்க முடியாமல் தோற்றது
பேருந்தின் வேகம் !

நிலவில்லா வானமும்
நினைவில்லா மனமும்தான்
இனி என்னுடன்!

உன்னிடம் இருந்துஎன்னை
பிரித்தவார்த்தையை அகராதியில்
தேடிஅழிக்கப்பார்க்கிறேன் -மாறாக
மன்னித்து கொள்என கேட்டிருக்கலாம்
உன்னிடம்!

--தியாகு

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post