முற்றும் துறந்தபின்

தொழிலாளர்
முன்னேற்றத்தை
சிறப்பாக
பிரசங்கித்த சாமியார்
போனஸ் பேச்சின்போது
உடனிருக்க
மறுத்துவிட்டார் !

-தியாகு

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post