காற்றே நீ பார்த்து வீசு!
காற்று மனிதனுக்கு அவசியம்! -ஆம்
காற்றுக்கும் மனிதன் அவசியம்.
காற்றில்லா உலகில் மனிதன் வாழ முடியாது!
மனிதனில்லா உலகில் காற்றுக்குஎன்ன வேலை!
யாருக்காக வீசா போகிறாய் காற்றே!
காற்றே நீ பார்த்து வீசு!
"ரீட்டா" வாக நீ எங்களின் ரூட்டை மாற்றியது போதும்!
"கேத்தரினாக " வீசி கதறடித்தது போதும்!
மனிதன் வாழ வீசு !மனிதன் வீழ வீசாதே!
அன்புடன்
தியாகு
காற்று மனிதனுக்கு அவசியம்! -ஆம்
காற்றுக்கும் மனிதன் அவசியம்.
காற்றில்லா உலகில் மனிதன் வாழ முடியாது!
மனிதனில்லா உலகில் காற்றுக்குஎன்ன வேலை!
யாருக்காக வீசா போகிறாய் காற்றே!
காற்றே நீ பார்த்து வீசு!
"ரீட்டா" வாக நீ எங்களின் ரூட்டை மாற்றியது போதும்!
"கேத்தரினாக " வீசி கதறடித்தது போதும்!
மனிதன் வாழ வீசு !மனிதன் வீழ வீசாதே!
அன்புடன்
தியாகு
Tags
கவிதை