நண்பர்களே எழுதினோம் வாசித்தோம் படித்தோம் என்பதையும் கடந்து ரோட்டுக்கு வந்து போராடவேண்டும் நாம் என்கிற சூழல் நிலவுகிறது
இணைய நண்பர்கள் அனைவரும் சேந்து கீழ்
கண்ட செய்தியை முன்னிறுத்தி ஒரு அரைநாள் ஆர்பாட்டம் நடத்தலாம் என கருதுகிறேன்
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1302/18/1130218020_1.htm
ஆதரவு அளிப்போரும் பங்கு பெறுவோரும் தங்களது பெயரை கொடுக்கலாம்
சென்னையில் இடம் நாள் ஆலோசனை செய்து
சொல்லப்படும்
பல்வேறு பாலியல் கொடுமைகள்
தொடர்ந்து பார்த்து கொண்டே இருக்கிறோம் சக பாலினத்தின் மீதான
தாக்குதலை இனிமேலும் அனுமதிக்க கூடாது
பங்கு பெறுவோர் பின்னூட்ட்த்தில் தெரிவிக்கவும் அல்லது
Seewtypie2000@gmail.com என்ற எனது முகவரிக்கு மடலிடவும்