அடிமைகளை
உருவாக்கும் இந்த மனப்பாட கல்வியை விழுந்து விழுந்து மண்டைக்குள் ஏற்றி
அதை அப்படியே பேப்பரில் வாந்தி எடுப்பவன் முதல் மாணவன் என்றால் அதை ஒரு
கணினி கூட செய்து விடும் என்பதாலும் .
கடைசி பெஞ்சில் இருந்தாலும் வேறு பல திறமைகளை உள்ளடக்கிய உங்களை நான் வாழ்த்துகிறேன்
நமது நாட்டின் பிரதமர் டீக்கடைதான் நடத்தினார் நமது முதல்வரோ பத்து வரைதான் படித்திருக்கார் ஆக
திறமையை வளர்ப்பதற்கும் -சமூக அந்தஸ்து பெறுவதற்கும் இந்த கல்வி உதவாது .
ஆனால் உங்கள் பெற்றோர் உங்களை படி படி என துன்புறுத்தி இருக்க்லாம் இந்த தேர்வில் நீங்கள் தோல்வி அடைந்து இருக்கலாம் இதெற்கெல்லாம் மனம் உடைந்து நொந்து போக கூடாது
அகாடமி கல்வி அடிமைகளை உருவாக்குகிறது
முதல் மதிப்பெண் பெற்ற பெண் டாக்டராக போகிறேன் என்கிறார்
ஆனால் உங்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன் - நீங்கள் தலைவர்களாக தகுதி பெற்றவர்கள்
ஆமாம் இந்த நாடு தலைவர்களை கேட்கிறது அரசியல் பாதை உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறது .
படிக்காதவன் மட்டுமே தைரியமாக துணிந்து முடிவெடுக்க முடியும் படித்தவன் மண்டைக்குள் சென்றிருக்கும் பல்வேறு விதமான டேட்டாக்கள் அவனை முடிவெடுக்க முடியாமல் வைத்து விடுகின்றன .
பெரிய விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனே பள்ளி கூடத்தில் சரியா படிக்கவில்லை என்று துரத்தி அனுப்ப பட்டவர்
ஆகவே செல்வங்களே நீங்கள் திறமையை சமூகத்தில் வெளிப்படுத்த இந்த சமூகம் எனும் களம் காத்து கொண்டு இருக்கிறது
முன்னேறுங்கள் நமக்கெதற்கு இந்த முதலாளித்துவ படிப்பும் அடிமை வேலையும்
சமூகத்தை புரட்டி போடும் வாழ்க்கை கல்வியை கற்க புறப்படுங்கள்
மார்க்சிம் கார்கியை போல .
My rich dad also believed in a good education. “You need to learn how money works so that you can make it work for you,” he said. For him, success was being an entrepreneur and a smart investor.
Most parents want their children to have a good education and a secure future. They want their child to make it to the top of the food chain. Most parents dread the thought of their children toiling at menial jobs, being underemployed, earning low wages, paying higher and higher taxes, and battling inflation all their lives.
Unfortunately, most parents think that a good school will help their kids avoid these things. The hope is that their kids will become doctors, lawyers, or CEO’s. The problem is that none of those professions help them to be truly financially free.
The reality is that school does not make you successful because it does not teach you financial education. In fact, many of the most successful people in history were successful without finishing school.
To illustrate my point, here’s a list of 50 people who did not finish school but went on to be very successful.
This week, my new book, Why “A” Students Work for “C” Students, goes on sale. The book is the most important book I’ve ever written. It’s a book about the education not taught in schools. It’s about putting your child on a path where they won’t need a job or government pensions to feel secure. It’s about getting to the top, rather than working for those at the top.
Most of all, my new book is about capitalism. It explains why some of the greatest business leaders of our time never finished school. In the book you will find out what the people listed above knew—and why they left school to pursue a truly beneficial education.
If you have children, or know people who do, this book will be essential reading. I’d encourage you to buy a copy for yourself—and one for your friends. Because our children are our future, and they deserve a good future.
கடைசி பெஞ்சில் இருந்தாலும் வேறு பல திறமைகளை உள்ளடக்கிய உங்களை நான் வாழ்த்துகிறேன்
நமது நாட்டின் பிரதமர் டீக்கடைதான் நடத்தினார் நமது முதல்வரோ பத்து வரைதான் படித்திருக்கார் ஆக
திறமையை வளர்ப்பதற்கும் -சமூக அந்தஸ்து பெறுவதற்கும் இந்த கல்வி உதவாது .
ஆனால் உங்கள் பெற்றோர் உங்களை படி படி என துன்புறுத்தி இருக்க்லாம் இந்த தேர்வில் நீங்கள் தோல்வி அடைந்து இருக்கலாம் இதெற்கெல்லாம் மனம் உடைந்து நொந்து போக கூடாது
அகாடமி கல்வி அடிமைகளை உருவாக்குகிறது
முதல் மதிப்பெண் பெற்ற பெண் டாக்டராக போகிறேன் என்கிறார்
ஆனால் உங்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன் - நீங்கள் தலைவர்களாக தகுதி பெற்றவர்கள்
ஆமாம் இந்த நாடு தலைவர்களை கேட்கிறது அரசியல் பாதை உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறது .
படிக்காதவன் மட்டுமே தைரியமாக துணிந்து முடிவெடுக்க முடியும் படித்தவன் மண்டைக்குள் சென்றிருக்கும் பல்வேறு விதமான டேட்டாக்கள் அவனை முடிவெடுக்க முடியாமல் வைத்து விடுகின்றன .
பெரிய விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனே பள்ளி கூடத்தில் சரியா படிக்கவில்லை என்று துரத்தி அனுப்ப பட்டவர்
ஆகவே செல்வங்களே நீங்கள் திறமையை சமூகத்தில் வெளிப்படுத்த இந்த சமூகம் எனும் களம் காத்து கொண்டு இருக்கிறது
முன்னேறுங்கள் நமக்கெதற்கு இந்த முதலாளித்துவ படிப்பும் அடிமை வேலையும்
சமூகத்தை புரட்டி போடும் வாழ்க்கை கல்வியை கற்க புறப்படுங்கள்
மார்க்சிம் கார்கியை போல .
50 Extremely Successful People Who Never Finished School
Why going to a good school doesn't equal success
When I was a child, my poor dad wanted me to get a good education. “You need to go to a good school so that you can have a good job and be successful in life,” he said. For him, successful meant a decent salary and job security.My rich dad also believed in a good education. “You need to learn how money works so that you can make it work for you,” he said. For him, success was being an entrepreneur and a smart investor.
Most parents want their children to have a good education and a secure future. They want their child to make it to the top of the food chain. Most parents dread the thought of their children toiling at menial jobs, being underemployed, earning low wages, paying higher and higher taxes, and battling inflation all their lives.
Unfortunately, most parents think that a good school will help their kids avoid these things. The hope is that their kids will become doctors, lawyers, or CEO’s. The problem is that none of those professions help them to be truly financially free.
The reality is that school does not make you successful because it does not teach you financial education. In fact, many of the most successful people in history were successful without finishing school.
To illustrate my point, here’s a list of 50 people who did not finish school but went on to be very successful.
- George Washington President of the United States
- Abraham Lincoln President of the United States
- Harry Truman President of the United States
- Grover Cleveland President of the United States
- Zachary Taylor President of the United States
- Andrew Johnson President of the United States
- John Glenn Astronaut, U.S. Senator
- Barry Goldwater U.S. Senator
- Benjamin Franklin U.S. Ambassador
- Winston Churchill Prime Minister of England
- John Major Prime Minister of England
- Robert Frost Poet
- Florence Nightingale Nurse
- Buckminster Fuller Futurist and Inventor
- George Eastman Founder of Eastman Kodak
- Ray Kroc Founder of McDonald’s
- Dave Thomas Founder of Wendy’s
- Ralph Lauren Fashion designer and Entrepreneur
- Doris Lessing Nobel Prize recipient in Literature
- George Bernard Shaw Playwright
- Peter Jennings News anchor for ABC
- Christopher Columbus Explorer
- TD Jakes Pastor
- Joel Osteen Pastor
- John D. Rockefeller Founder of Standard Oil
- Karl Rove Presidential advisor
- Ted Turner Founder of CNN
- Quentin Tarantino Movie director
- Peter Jackson Movie director (Lord of the Rings)
- Mark Twain Author
- Leon Uris Author
- Carl Bernstein Washington Post reporter
- Carly Fiorina CEO of Hewlett Packard
- Charles Dickens Author
- Andrew Carnegie Industrialist
- William Faulkner Nobel and Pulitzer Prize winner
- Li Ka Shing Wealthiest man in Asia
- Richard Branson Founder of Virgin Atlantic Airways and Virgin Records
- Enzo Ferrari Founder of Ferrari
- Henry Ford Founder of Ford Motor Company
- J. Paul Getty Founder of Getty Oil
- Jack London Author
- Larry Ellison Founder of Oracle
- Tom Anderson Founder of MySpace
- Mark Zuckerberg Founder of Facebook
- Steve Jobs Founder of Apple
- Steve Wozniak Founder of Apple
- Bill Gates Founder of Microsoft
- Paul Allen Founder of Microsoft
- Ringo Starr Beatle