தேர்தல் தேர்தல்ன்றாங்களே
இன்னாபா அதுன்னு கேட்டான் கபாலி
கபாலி ஒரு கொள்ள
காரன் கொள்ளை அடிச்சு முடிஞ்சாப்பறம் இன்னொரு கொள்ளை காரனுக்கு நம்ம வீட்ட கொடுத்தா
அதான் கபாலி தேர்தல்
அட உம் மீஞ்சில
பீச்சாங்கய வைக்க நம்ம வீட்டில கொள்ளை அடிக்க அவனுக்கு என்னா நெஞ்சு தில்லு இருக்கனும்
வுடுவமா?
உட்டுட்டுதாம்பா
இருக்கோம் இதில நமக்கு ஆயிர ரூபாய் ஓட்டுக்கு கொடுக்கிறாங்களே
இன்னாது ஆயிர ரூபாயா
அத கொடுத்த ஆச்சா வீட்டையே கொள்ளை அடிக்க நமக்கே காசா
உனக்கு தெரியுது
ஆனா மக்களுக்கு அவ்ளோ சீக்கிரம் புரியாது ஏன்னா ரோட்டில பூசனிக்காய் உடைச்சா எவன் மண்டையோ
உடைய போகுதுன்ற அறிவு இல்லாம இருக்கிறவங்க எப்படி நாட்டை வீடு மாதிரி நினைப்பாங்க கபாலி
நீ ஒன்னும் சொல்ல
வேணாம் யாருக்கு ஓட்டு போடனும் சொல்லு
உன் ரெண்டு கண்ணுல
எதை நோண்டனும் சொல்லு
என்னபா கொஞ்சம்
விட்டா என்னை பொட்டை ஆக்கிடுவியே
ஆமாப்பா ரெண்டுமே
அப்படித்தான் திமுக வந்தால் கொள்ளை அடிப்பாங்க அதிமுக வந்தா பகல் கொள்ளை சாராயம் சட்ட
ஒழுங்கு இப்படி கெடும்
எது நல்லதுன்னு
சொல்ல சொல்ற
அப்போ நால்வர்
கூட்டனிக்கு போடனுமா ?
அவங்களும் இதே
கொள்ளை காரனுங்களை இத்தனை வருசமா ஆதரிச்சுட்டு இப்போ வந்து அவங்க சரியில்லை மாற்றம்
கொடுங்கன்னு கேட்குறாங்க
அப்போ அன்புமணி
அவரும் சாதி அரசியல்தான்
அப்போ பிஜேபி
அட ஏன் கபாலில்
சிறுபாண்மையினர ஓட ஓட விரட்டி படுபாதக கொலைகளை செய்த இந்த மோடி எப்படியோ மத்தியில்
ஆட்சியில் உக்கார்ந்துட்டாரு ஆனால் பிஜேபி காரவுக என்னமோ தமிழக ஆட்சி கட்டிலில் உக்கார்ந்துவிட
போவது போல பில்டப் செய்றாங்க
மத நல்லிணக்கம்
கெட்டு விடும் இவங்க வந்தா
அப்போ யாருக்கு
ஓட்டு போட
கபாலி ஒன்னு சொல்றேன்
கேட்டுக்கோ இந்த்தேர்தலில் மட்டும் ஓட்டு போடுவதை பத்தி யோசிக்காத இனிமே நிரந்தரமா
நல்ல ஆட்சி அமைய என்ன செய்யலாம்னு யோசிச்சு இதில இருக்கிற எல்லா கட்சியும் விரட்டி
விட்டு வேறு கட்சியை அல்லது மக்களை திரட்ட முடியுமான்னு யோசி
எத்தனை வருசம்பா
ஆகும்
இப்போ ஓட்டு
50 வருசமா போடுர என்ன மாற்றம் வந்த்து பணக்காரன் பணக்காரனாகிறான் ஏழை மிகவும் ஏழை ஆகிறான்
எல்லாமே ஏமாத்துதான் கபாலி
சரிப்பா நான் வரேன்
நீ சொன்னது கொஞ்சம் புரிஞ்சது எதுக்கும் முனியனுட்ட பேசிட்டு வரேன்
ஆனால் இருக்கிற ஆட்சி சிறப்பானதல்ல எதிர்த்து யார் நின்றாலும் உனது அறிவுக்கு நல்லதுன்னு பட்டவங்களுக்கு ஓட்டு போடலாம் கபாலி
ஆனால் இருக்கிற ஆட்சி சிறப்பானதல்ல எதிர்த்து யார் நின்றாலும் உனது அறிவுக்கு நல்லதுன்னு பட்டவங்களுக்கு ஓட்டு போடலாம் கபாலி