வேலை வாய்ப்பு புதிய பிளாக்

அன்புடையீர் ,

தமிழகமெங்கும் வேலை கிடைக்காதவர்கள் இருக்கிறார்கள் , ஆனால் திருப்பூரில் எங்களுக்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை.
எனவே படித்து முடிந்த இளைஞர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் .

அவர்களின் படிப்பு திறமைக்கு ஒரு சவாலான வேலை திருப்பூரில் காத்திருக்கிறது . கூடிய விரைவில் மொத்த தமிழகத்தின் பட்டதாரிகளுக்கும் திருப்பூர் வேலை கொடுக்கும் என நம்புகிறோம். 


http://tirupurjobsavailable.blogspot.in/2015/08/blog-post.html



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post