கம்யூனிசம் என்றால் என்ன ? அதை படிக்காத பாமரரும் புரியும்படி எப்படி விளக்குவீர்கள்-5

இந்திய பொருள்முதல் வாதி கபில மகரிசி


பொருள் முதல் வாதம் என்பது உலகத்தில் நடப்பதெல்லாம்











கட்புலன்களுக்கு தென்படும் பொருட்களால் தீர்மானிக்கப்படுகின்றன











என்ற முடிவுக்கு வந்தவுடன் நம்முன்னே விரிந்து கிடப்பது











ஏட்டில் எடுதப்பட்ட வரலாறு இதை நாம் அனுகுவது எப்படி 











என்கிற மிகப்பெரிய கேள்வி நம்முன் எழுகிறது 












ஒவ்வொரு சமூகமும் உருவாகி வளர என்ன காரணமாக இருக்க 











முடியும் அதன் வளர்ச்சியை ஒற்றுமையை போராட்டத்தை 











தீர்மானிப்பது எது? 
















இந்த அடிப்படை கேள்விக்கு உண்ண உணவு , இருக்க இடம்











என்கிற அடிப்படை தேவைகளே என்கிறோம் நாம் 












அதாவது பொருள் முதல்வாதிகள் ஆனால் 













கண்ணுக்கு தெரியாத மத கருத்துக்களும் , கற்பனை கவிஞர்களின்











கருத்துக்களும் மத குருமார்களுடைய வழி காட்டுதலுமே 











என்கிறார்கள் கருத்து முதல் வாதிகள்.













இந்த அடிப்படை பொருளுற்பத்தி என்பது 













1.காடுகளில் வேட்டையாடி உணவு சேகரித்தல்












2.விவசாயம் 

















3.தொழில் வளர்ச்சி 
















என்கிற பாதையை கடந்து வந்தது நமது மனித சமூகம்











இந்த அனைத்து வளர்ச்சிக்கும் அடிப்படையானது ஒன்று 











இருக்க வேண்டும் . அதனாலேயே  மனித சமூகம் 












உயர்ந்திருக்க வேண்டும் அது என்ன ? 













அந்த ஒரு விசயத்தை நாம் கண்டு கொண்டால் நமக்கு விடை 











கிடைக்கிறது அதுதான் உழைப்பு 














ஏட்டில் எழுதப்பட்ட வரலாறு அனைத்து வர்க்கங்களின் 











அவற்றின் போராட்டங்களின் வரலாறே என்கிறார் காரல்மார்க்ஸ்











இந்த உழைப்புதாம் மனித சமூக வளர்ச்சிக்கு காரணம்











ஆனால் உழைப்பது ஒரு சாரார் ஆனால் அவர்கள் எ












என்றுமே முன்னனிக்கு வரவில்லை அது ஏன் 












அப்படி யானால் உழைப்பு சுரண்டல் ஏன் நடந்தது’












உழைப்பவன் பின்னாலும் அவனை அடக்கியவன் முன்னாலும்











வந்ததன் காரணம் என்ன ? 




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post