உலகம்

பணத்தாலும்
பகட்டாலும்
கடவுளின்
படைப்பாலும்
ஆனாதாஉலகம் -இல்லை
பாட்டாளியின்
கையால்ஆனது

-தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post