கமல் உங்க திறமைக்கு நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல , பார்த்தீங்களா
இந்த படத்தை தடை பண்ணிட்டாங்க நீங்கெல்லாம் மேரிக்காவில இருந்து ஒரு படத்த
எடுத்து உட்டா
நம்மாலு மேரிக்காவில கீரான்னு சொல்லி விழுந்தடிச்சி பார்பாங்க அப்புறமா நீங்க மேரிக்காவின் உலக பயங்கரவாத எதிர்ப்பு அணியில நின்னு போஸ் கொடுக்கலாம்
இங்க நீங்க சப்பானியாவோ அல்லாங்காட்டி சப்பானில் கல்யாண ராமனாவோ நடிச்சாத்தான் ஒத்துகுவாய்ங்க ஏன்னா கலை ரசனை இல்லாத சனங்க
நீங்க அப்பவே தேவர் மகன்ல சொன்னீங்க
“அய்யா என்னை விட்டுங்க நான் போறேன்னு “
விட்டாரா இந்த சிவாசி கனேசன் புடிச்சி வச்சி “நம்ம பயக அப்படித்தான் இருப்பாங்க “ அவனுக காசில படிச்சி குழாய் பேண்ட போட்டுட்டு இப்ப டவுனுக்கு போறியோ டவுணுக்குன்னு உங்க
இண்டரஸ்ட கெடுத்து புட்டாரு
அப்புறம் கவுதமியும் நீங்களும் கட்டி புறண்டு படம் நடிச்சா நம்ம பயலுக கை தட்டு ராக ஆனா நீங்க கருத்து கந்தசாமியா மாறி இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிகன்னா எதிர்க்கிறாங்க
ஆனா பாருங்க கமல் சார் இந்த காவி பயலுக சில இடங்களில் குண்டு வைக்கிறானுக அதை பத்தி எல்லாம் நீங்க படம் எடுக்கிறதில்லைனு சொல்றனுக விவரம் கெட்ட பயக - பால் தாக்கரே உயொரோடு இருந்தா அப்படி படமொன்னை நீங்க எடுதிரீந்தீங்கன்னா - வீடு பூந்து (அதான் நம்ம ஜெயராம்னு ஒரு அப்பாவி நடிகர் வீட்டுக்குள்ள் ) பூந்து அடிச்சாங்களே அப்படி பூந்து இருப்பாக
அதான் பாவம் யாரெல்லாம் அப்பாவியோ எதிர் தாக்குதல் நடத்துகிற சவலை குழந்தைகளோ அவங்கெல்லாம் உங்களுக்கு வில்லனா தெரியுறாக
நீங்க நிச்சயம் மேரிக்காவில இருக்க வேண்டிய ஆள்தான் பாஸ் ஏன்னா நிறைய மைலாப்பூர் பையனுக படிச்சிட்டு அங்கனதான் குப்பை கொட்டி கிட்டு கீறானுக அவனுகளுக்கு தெரியும் இது நம்ம இடமில்லை கேட்டா சொல்லுவாகளே:this is not my cup of teaன்னு அப்படி நீங்களும் சொல்லிடுங்க
எங்க நல்ல கப் டீ கிடைக்கிதோ அங்கன போறது நல்லது