கலை இலக்கியம் அரசியலின் சீரழிவு ஏன்


எங்குபார்த்தாலும் ஒரு சீரழிவு தலைவிரித்து ஆடுவதை காண்கிறோம

சாதாரணமாக அறிமுக செய்துகொள்ள பேச ஆரம்பிக்கும் பெண் வாசகியின் மேல் செக்ஸ் டார்ச்சர் செய்யும் எழுத்தாளன்



-இலக்கிய உலகில் கல்வியை கடைசரக்காக்கி அதை விற்பனை செய்ய துடிக்கும் தனியார் பள்ளி முதலாளிகள் கல்வியை கைவிட்ட அரசு; அரசு பள்ளிகளில் தரக்குறைவான கல்வி போதனை ஆயிரம் கோடிகளில் இருந்து லட்சகணக்கான கோடிகள் ஊழல் செய்யும் அரசியல் வாதி கருப்பு பணத்துக்கு எதிரான பந்தலில் கண்ணீர்புகை

வீட்சு தடியடி -சாமியார் செய்யும் ஒரு சாதாரண போராட்டத்தை இரும்புகரம் கொண்டு அடக்கும் அரசு ஓரிண புணர்ச்சி செய்யும் செக்ஸ் சாமியாரின்ஆசிரமத்தில் இருந்து கட்டி கட்டியாக தங்கம் இன்னொரு சாமியார் நடிகையை கட்டிபிடித்து சல்லாபிக்கும் வீடியோ வெளியீடு



கலை, இலக்கியம் ,அரசியல் ,மதம் , என அனைத்து துறைகளும் சீர்கெட்டு இயங்கும் காரணமென்ன இதற்கெல்லாம் காரணமென்ன என கேட்டால்

மதவாதி ஏசு வரப்போகிறார் என்பான் அல்லது கலி முத்திடுச்சு கல்கி அவதாரம் எடுக்க போகிறார் என்பான் இல்லை இந்த சமூகத்தின் முதலாளித்துவ உற்பத்தி முறையே மேலே சொன்ன கலை ,இலக்கியம் , அரசியல் ,மதம் ஆகியவற்றை தீர்மானிக்கிறது



இந்த உற்பத்தி முறையை மாற்றாமல் நீங்கள் மேற்கட்டுமானத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரமுடியாது ஏன் முதலாளித்துவ உற்பத்தியில் எல்லாமே பண்டமாகிப்போகிறது


எழுத்தாளன் தன் எழுத்தை விற்க காமரசம் சொட்டஎழுதுகிறான் எழுத்து என்பதை அவன் விற்றாக வேண்டும் அதற்கு அதில் காமத்தை கலக்கிறான்

(இதை பெருமையாக தான் ஒழுக்கத்துக்கு எதிராக கலகம் செய்பவன் என சொல்லிக்கொள்கிறான் அடிப்ப்டையில் அவன் மஞ்சள் வியாபாரியாக இருப்பதை மறைக்க) புத்தக சந்தையில் விற்கப்படும் புத்தகத்தின் எண்ணிக்கையை பொறுத்து தனது வாழ்வாதரம் என்கிற நிலமை எழுத்தாளனுக்கு இருக்கும் வரை அவன் வியாபார யுக்திக்கு எதிக்ஸ் இடைஞ்சலாகத்தான் நினைப்பான் இது ஐஸ்கிரீமில் போதையை கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பதை போன்றதுதான் நோக்கம் அதிக விற்பனை மட்டுமே தவிர தார்மீக நீதி எதிக்ஸ் எதுவும் இரண்டாம் பட்சம்தான்.



ஏனெனில் தன் சொந்தலாபம் மட்டுமே குறியாக கொண்டு வளர்ந்த முதலாளித்துவத்தின் அடிப்படை விதி இதுதான் ஒரு பண்டத்தின் விற்பனை என்பதை பொருத்தேன் அதன் தரம் தீர்மானிக்கப்படுகிறது அதன் மறு உற்பத்தி தீர்மானிக்கப்படுகிறது .



எனவே இதே போட்டி எழுத்து , கலை இலக்கியம் அரசியல் ,மதம் எல்லாவற்றிலும் ; எல்லா வற்றையும்போட்டிக்குரிய பண்டமாக்கி விட்டது

குங்குமம் என்கிற புத்தகம் இலவசம் கொடுத்து விற்பனையை அதிகரிக்கிறது அதைபோல இருத்தலுக்கான போராட்டத்தில் எதிக்ஸ் மீறப்படுகிறது

இப்போ போராட்டம் ஆரம்பமாகிவிட்டது


தமிழச்சி போன்றவர்கள் தங்களை பெண்ணியவாதிகளாக சித்தரிக்க அந்தர் பல்டி அடிக்கிறார்கள் முதலில் தன்னை கையை பிடிச்சு இழுத்தான் என சோபா சக்ட்தி மீது அவதூறு தற்போது இன்னொரு பெண் என தனது சரச்க்கை விற்க துடிக்கிறார்கள் உண்மை , நீதி , சத்தியம் எல்லாம் வெறும் வறட்டு கோட்பாடுகளாகி விட்டது இங்கே பாதிக்கப்பட்டவர்அவருக்கு கிடைக்கும் நீதியை விட தனக்கு கிடைக்கும் பேர் முக்கியம் என்று ஆளாளுக்கு விசயத்தின் உண்மையை திரித்தும் மறுத்தும் தோன்றியவாரெல்லாம் பேசி ஹிட்ஸ் வாங்க கிளம்பி விட்டார்கள் ஏன் இந்த சோகம் எல்லா விசயமும் இப்படித்தான் ஆகும்



வலையுலகில் கட்டுபாடற்ற போட்டி நிலவும் போது உண்மையான அன்போ நட்போ நிலமுடியாது வர்க்க ரீதியாக பிளவு பட்ட சமூகத்தில் யார் எந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவபடுத்துகிறார்கள் என்பதை அறியமுடியவில்லை

வெளிநாட்டில் இருக்கும் ஒரு பெண் (சாந்தி) தொடர்ச்சியாக் இங்குள்ள ஒருவருக்கு ஆள் வைத்து போன் செய்ய சொல்கிறார் அது போலீஸ்க்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது இந்தியாவுக்கு வந்தவுடன் ஆப்பு வைக்கப்படும்

தான் தொடர்ச்சியாக பேசப்படவேண்டும் என்பதே நோக்கம் மிக மிக மலினமான வேலைகளில் இறங்குகிறார்அவருக்கு முற்போக்காளர்கள் என வேசமிடும் மேல்தட்டு நடுத்தர வர்க்க பிற்போக்குவாதிகள் உடந்தை இங்கு உண்மையான பெண்ணியம் மறைக்கப்பட்டு இவர்களால் வேறு திரைகதை எழுதப்படுகிறது இணையத்தில் இந்த கூத்துக்கு எல்லையே இல்லை சாதாரணம் உழைக்கும் வர்க்க பெண்ணுக்கு இதற்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை அவளுக்கு பனிரெண்டு மணிநேரம் வேலை பார்த்துவிட்டு தன் குடும்பத்தை பார்க்கவே நேரம் சரியாக இருக்கிறது.



அப்போது இணையத்தில் இப்படி கைத்தட்டல் வாங்க கிளம்பும் இவர்கள் யார் உண்மையில் இவர்கள் தாக்கபடுகிறார்களா அல்லது பத்தில் பாதி உண்மையாக இருக்க மீது இவர்களால் சிருஸ்டிக்கப்படுகிறதா என்பதை இந்த சமூகத்தின் போட்டிகரமான மனநிலை போக்கில் ஆராயாமல் வெள்ளந்தியாக எதையும் பேசிவிட முடியாது சமூகமாற்றமே ஏற்றத்தாழ்வில்லாத வாய்ப்புகள் வழங்கும் சமூகமே மேற்கண்ட அனைத்தையும் தீர்த்து வைக்கும் கிளை கிளையான பிரச்சனைகளில் ஒவ்வொன்றையும் பேசுவது வீண் செயல்

மொத்தமாக இந்த மரத்தை வெட்ட வேண்டும்


எனது கட்டுரையை ஆங்கில மொழியாக்கி பார்கிறேன் இது ஒரு சிறிய முயற்சி நிச்சயம் குறைகள் இருக்கும் ஆனால் அதை சுட்டிகாட்டு ஊக்கப்படுத்தும்படி கோருகிறேன்


---------------------------

I see corruption everywhere, education, literature, politics and free competition is going to inevitably undergo degeneration so.

1.Charu nivethitha he made a sex chat with a innocent girl who start to talk with him as his fan.


2.Educational status of a dish that is available on the market than demand

Government indifference to raise the quality of education; balanced education to Explore and innovate


3.Thousands of crores of rupees corrupt politicians; suppression, the fight against corruption


4.Inbreeding in a race to gather gold showers in the offices of preachers like sathya sai baba


Art, literature, education, politics, everything is running Deteriorating what reason?


Some people would be fine says that comes of Jesus;Some people would be fine says that comes of Lord krishna

but we says Respectively, of the capitalist production above the community of art, literature, politics, religion and
determines. You can not bring any change in society without changing the mode of production in capitalist production,

because everything in the context of the business being.

Lust writer writes to sell his letters, that writing will have to sell it and mixing it lust (Proud to say that as a wriiter rebelled against the discipline of being a trader to hide his turmeric);Purpose intoxication similar to those offered to children participating in the sale of ice cream more than just moral justice secondary any Ethics.

Developed with its own profit target is only because the basic rule of capitalism depends on the sales of a product is is determined its quality is determined its reproduction.

Therefore, writing the same race, politics, art, literature, religion, everything, everything changed the competitive product

Here truth , justice, promise everything is just false. Here to cause injustice More important than people assume he will get justice from the people the truth of the matter by talking to the rejection of strain and sorrow of all matters like this is why the name did not come off.


Above all imbalance which is planned to provide opportunities for community change.





--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post