இணைய உலகின் இம்சை அரசர்கள் சிலர் அதில் லக்கி லுக்கும் ஒருவர் இவரது காமடிகளுக்கு அளவில்லை தீவிர முற்போக்கு வயிற்று போக்கு பேசினாலும் எப்போதும் கருணாநிதியின் கால்தடம் பற்றி நடப்பவர் . ஆ.ராசா கைதான போது ஸ்பெக்ட்ரம் ஒரு ஊழலே இல்லை என முரசு கொட்டு தனது மண்டையில் ஏதுமில்லை என்பதை காட்டி தானொரு அரைவேக்காடு அரசியல் தெரிந்தவர் மட்டுமே என தன்னை
அம்பலபடுத்தி கொண்டவர் இவரை குறித்து மற்றும் சிலரின் கருத்துகளும் அவ்வாறே இருக்கின்றன.
வாய்சொல்லில் வீரடின்னு பாரதி சொன்னது இவரை போன்றவர்களுக்கு மெத்த பொருந்தும்
மா.சிவகுமார் எழுதியது :(https://profiles.google.com/masivakumar/posts/XrEgE9myLKC#masivakumar/posts/XrEgE9myLKC)
வாய்ச்சவடாலை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவர்களை அதட்டி மிரட்டிக் கொண்டு திரியும் டவுசர் பாண்டிகளை நிறைய பார்த்திருப்போம். எதிராளி கொஞ்சம் திடமாக பதில் கொடுத்தால் டவுசர் கிழிந்து விடும்.
துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் வரும் டவுசர் பாண்டிதான் அத்தகைய கேரக்டரின் முழுமையான வார்ப்பு.
இணையத்தில் அப்படிப்பட்ட ஒரு கேரக்டர் யுவகிருஷ்ணா எனப்படும் லக்கிலுக்.
(பலமுறை நானும், பல இழைகளில் பிறரும் அதட்டப் படுவதைப் பார்த்ததால் எழுதியது).
Bullying - Wikipedia, the free encyclopedia
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================