தோழர் பஞ்சாயத்திடம் கேளுங்கள்


தோழர் பஞ்சாயத்திடம் கேளுங்கள்


நாம்: தோழர் கோவை என்கவுண்டரை பத்தி என்னா நினைக்கிறீங்க

பஞ்சாயத்து: நான் ஒன்றும் நினைக்கலீங்க நாளைக்கு நம்மல இதே மாதிரி போலீஸ்
சுட்டுடுச்சின்னா இன்னா பன்றதுன்னு நினைக்கிறேஎன்

நாம்: அது ஏன் தோழர் உமக்கு இந்த பயம்

பஞ்சாயத்து: அட நாமதான் அடிக்கடி நக்சல்பாரி மொளப்பாரி அப்படின்னு டூப்பு விட்டு சுத்துறமே நாம ஒரு தீபாவளி துப்பாக்கி கூட தூக்கலைன்னாலும் நம்மல
சுட்டு புட்டானுகன்னா இன்னா பன்றது அதான் கவுலையா பூடுச்சு

நாம் : அதை விடுங்க கோவை விசயத்துக்கு வாங்க இதுக்கு உங்க கருத்து என்னா
பஞ்சாயத்து: நான் கேட்கிறேன் காந்தியை சுட்டவனை ஏன் என்கவுண்டரில் போடலை
வெள்ளகாரனை எல்லாம் புடிச்சு ஏன் என்கவுண்டரில் போடலை கொசு தினமும் கடிக்கிதே அதை ஏன் என்கவுண்டரில் போடலை

நாம் :என்னா தோழர் நான் ஒன்று கேட்டால் நீ ஒன்று சொல்லிட்டு
இப்ப சரியா தப்பான்னு சொல்லியான்னா
அவன போட்டியா இவன போட்டியான்னுட்டு

பஞ்சாயத்து: அட அந்த குழந்தைகளோட பணக்கார பசங்க அதான் இப்படி போட்டு தள்ளிட்டாங்க வேற ஒன்றுமில்லை

நாம் :அடப்பாவமே செத்த சின்ன குழந்தைகள் கூட உனக்கு இப்படித்தான் தெரிகிறார்களா

சரி தோழா அந்த கோயம்புத்தூர் பக்கம் போயிடாதா போட்டாலும் போட்டுடுவானுக




--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post