பெண் போலி டோண்டுவான சாந்தியை ஆதரிக்கிறீர்களா தோழர்களே



புனைவு என்ற பெயரில் சாந்தி அதான் திருமதி .சாந்தி மிக வக்கிரமான ஒரு பஸ்சை எழுதி இருக்கிறார்

இதில் ஒரு பெண்ணையும் அவரது தாயையும் கேவலப்படுத்தி இருக்கிறார்

உலகின் தார்மீக நியதிகளை கட்டிகாப்பதாக சொல்லும்
தோழர்களின் பதில் என்ன

இப்படி பட்ட ஒரு வக்கிர மனம் படைத்த பெண்ணுக்கு
அவரின் செயல் அறிந்தும் கண்டு கொள்ளாம விடுவது
என்ன பெண்ணியம்

ஆதாரம் இணைப்பில் உள்ளது

---------------------------------------------


சாந்தி எழுதிய புனைவு இதுதான்:
------------------------------

http://www.google.com/buzz/103009964296769904418/VtGgWj5WmEY/%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AA
----------------------------------------------------------

jmm s - Buzz - Public - Muted
மட்டர் கதைகள்..:))
-------------------------------------




அவன் பெயர் அமர்.. இந்திதான் தெரியும் போல.. அவனுக்கு மட்டர் ரொம்ப பிடிக்கும்.. ( அட மேட்டர் இல்லிங்கோ .. மட்டர் னா இந்தி மட்டர்..பாலக் மட்டர் ????? )

ஏன் பிடிக்கும்னா -------------தீனி கிடைக்குதே அதான்..

அமர்க்கு அப்பா பத்தி பேச்செடுத்தாலோ கோபம் கோபமாய் வரும்..

பாவம் அமர்.. சின்ன வயதிலேயே சம்பாதிக்க கிளம்பினான்.. அப்பாவின் கடன் தொல்லையால்..

அப்பா கடன் வைத்ததை அம்மா சம்பாதித்து அடைத்தார்.. வேறு வ்ழியில்லாமல் வழி முறை தவறிதான் சம்பாதிக்க முடிந்தது.:((

. ஆனா அமருக்கு அதான் கோபம்.. எல்லார் மேலேயும் எரிந்து விழுந்தான்.. முக்கியமா பெண்கள் மேல்.

பெண்களையே பிடிக்காமல் போயிற்றா இல்லை மற்ற பெண்களின் மூலம் தன் அம்மாவை பழிவாங்க துடித்தானோ தெரியாது..

ஆனா மட்டர் பிடிக்கும்.. ஒருநாள் மட்டர் தொண்டையில் சிக்கிடுச்சு..( மேட்டர் இல்லங்க) .

மட்டர் தண்ணி தெளிச்சு விட்டாச்சு அதோட சொந்த பந்தங்கள்.. எங்க போனாலும் மட்டர் னால பிரச்னை..வீட்டுக்குள்ளேயே சேர்ப்பதில்லை மட்டரை...

அதான் மட்டர் அமர் கிட்ட சிக்கிடுச்சு..

----------------

எப்பாவாச்சு தொடரும்..தோணிச்சுன்னா...இத வெச்சு 1 மாதம் எழுதுவான் அமர்..:)

-----------------

அதர்ஸ் மன்னிக்கவும் கதை உங்களுக்கில்லை.. அமராகாவியம் அமருக்கு...
jmm s - பாவம் அமர் அவனுக்குத்தான் எத்தனை எதிரிகள்..எண்ணிலடங்கா..

கதை எழுதி தருவது யாரென்று சொல்ல...

-----------------------------------------------------------------------

அமர் அப்பா போல இல்லையென்று அப்பாவுக்கு பிடிக்காது .. அதுக்கு அமர் என்ன செய்வான்.?

அந்த கோபம் போற வார நபர்கள் மேலெல்லாம் பொங்குது...

அண்டார்டிகாவில் ஜிலேபி விற்க போனபோது மட்டர் என கூவி கூவி விற்றார்கள்..

ஏதோ கூட சேர்ந்து கத்த உதவும் னு நினைத்தா சே இவளும் தன் அன்னையை போலத்தான் என தன்னையே அடித்தான்...

அதை பார்த்த மட்டர் அடித்தது அருகிலிருந்த சீனாக்காரன் என நினைத்து நினைத்து ஒப்பாரி வைத்தாள் , தன்னை ----------------- விட்டதாய்..பணம் கூட வேண்டாமாம்.. அமர் பார்த்தானா மட்டரை?..அவள் பிறப்பை பற்றி கூட ஏதோ சொன்னாளாம் .. சீனாக்காரன் பிறப்பையும் பற்றி கூட....

கூட்டம் கூடியது...

7.30 மணிக்கு சீனாக்காரனை கன்னா பின்னான்னு திட்டியது...( ஆமா சீனா கம்யூனிஸ்ட்தானே. )

அப்புரம் உண்மை தெரிந்து மட்டரை மசாலா செய்தார்கள்...பனீர் போட்டு..


இப்ப இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே வெறி பிடித்த இருவரும் திட்டி தீர்க்கிறார்களாம்...


இடத்தை காலி செய்ய போராட்டம் ஆரம்பித்ததாம்...பல்முனையிலிருந்து...

----------------------------------------------------------


ஒழுங்கா நல்ல பதிவு 4 எழுதியிருக்கலாம் .. இப்படி அமர் லெவலுக்கு கீழிறங்கி கதை எழுதி புரிய வைக்க வேண்டியிருக்கு... பாவம் இத்தோடு விடுவோம்.... திருந்தட்டும்..

நட்புகளே மறுபரிசீலனை செய்வோம்...

கதைக்கு நன்றி.





--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post