குழந்தைகள் கொலைகள் சமூக அவலம்
உன்மீது எனக்கு கோபம் வந்தால் உன்னை அடிப்பேன் அல்லது உனது பொருளை
உடைப்பேன் சரி ஆனால் தற்போதெல்லாம் கோபம் வந்துவிட்டால் என்ன செய்கிறார்கள்
எதிரியின் குழந்தையை கொல்கிறார்கள் .அல்லது பணம் தேவைபட்டால் என்ன செய்கிறார்கள் குழந்தையை கடத்துகிறார்கள். குடும்பத்தில் பிரச்சனையா தன்குழந்தையை கொன்றுவிட்டு
தானும் தற்கொலை செய்து கொல்லும் பெண்களை அன்றாடம் பார்கிறோம்.
1.http://www.tharavu.com/2010/03/blog-post_7371.html
2.http://www.maalaimalar.com/2010/07/17172926/suicide.html
3.http://article.wn.com/view/WNATec90b81ae75c9312161454a278a4df8f/
5.http://www.alaikal.com/news/?p=23798
(கணவன் மேல் ஏற்பட்ட விரக்தி குழந்தை கொலை)
ஏன் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் என்ன காரணத்துக்கு சாகிறோம்
என அந்த பிஞ்சுகளுக்கு தெரியுமா?
பூவரசியை தனது தந்தை ஏமாற்றியதால் தான் கொல்லப்படுகிறோம்
என அந்த பிஞ்சு பயலுக்கு தெரியுமா?
மனிதமனம் நால்தோறும் விகாரமாகி செல்வதன் அறிகுறி இது .
முன்பெல்லாம் குற்ற செயல்களில் பாதிக்கப்படுவது குற்றம் செய்தவனே இப்போது
பாதிக்கப்படுவது அவனது குழந்தைகள் சமூகத்தின் மிக கேடான அம்சம் இது .
சமூகம் எங்கும் பரவி வருகிறது குழந்தைகள் மீது இரக்கமற்ற தன்மை
அது கலையப்பட வேண்டும்
இதை எழுது பத்திரிக்கைகள் அல்ல
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================