என்ன நடந்தது -நான் அசுரன் ,வினவு

அசுரன் இணையத்தில் எழுத ஆரம்பித்தது நான் இணையம்
பார்பதற்கு முன்பே இருக்கும் , முதலில் அசுரனது தளத்தை
படித்து சபாஸ் என சொன்னவர்களுள் நானும் ஒருவன் பிறகு
அவர் சார்ந்த தோழர்களுடன் தொடர்ந்து பேசியும் விவாதித்தும்
வந்தேன் .

இதற்கு முன்பே சிபி எம்மில் தொழிற்சங்க வாதியாக சில
ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்று இருந்தாலும்
அசுரனது வீச்சான பேச்சு அவரது விவாதம் என்னை
கவர்ந்தது .

நான் அப்போதுதான் எழுத ஆரம்பித்த சமயம் ஆகையால்
அசுரனது வழிகாட்டில்இருந்தது.

இயக்கத்தில் எனது பங்கு என்னவாக இருந்தது என்பதை
பொதுவெளியில் அவர்கள் வைத்தாலும் (வினவில் எழுதிய
பின்னூட்டம்) நான் அவ்வாறு செய்ய போவதில்லை .

அசுரன் மீது எனக்கு அவரது விவாதத்தில் ஈடுபாடு இருந்தாலும்
சிலரை மிக கொடுமையாக வசைபாடுவதும் பொதுவாகவே
மக இகவின் சொல்லாடல்களும் சீரணிக்க முடியாத வகையில்
இருந்தன.

கழிச்சடைகள் , அயோக்கியன் , துரோகி , இவை எல்லாம்
சாதாரணமாக வாயில் வரும் வார்த்தைகள் எந்த
கம்யூனிஸ்டும் உலகில் இவர்களை போல பேசி புரட்சி
செய்து இருக்க மாட்டான் .

என்னென்ன விசயங்களின் நான் முரண்பட்டேனே அந்த
விசயங்களுக்கு நான் முகமூடி அணிந்து அசுரனிடம் பேசி
இருக்கிறேன் ஏனெனில் தியாகு என்ற எனது பிம்பம் பதில் .
சொல்லமால் அவரை இருத்தி விடலாம் என்ற காரணத்தினால்
பிற்பாடு அசுரனிடம் இந்த பெயரில் வ்ந்து விவாதித்தது
]நான் தான் என சொல்லி இருக்கிறேன் இது அசுரனுக்கும் தெரியும்
சுஜாதா என்ற எழுத்தாளன் இறந்த போதும் பிற்பாடு இன்னொரு
சமயத்திலும் நான் பெயர் மாற்றி வந்து விவாதித்து இருக்கிறேன்.


(இப்போது என்னமோ பெரிய கண்டுபிடிப்பாக காரல்மார்க்ஸ்
முகமூடியை சொல்லும் தோழன்களுக்கு நான் அப்போதே
என்னிடம் கேட்ட தோழர்களிடம் ஒத்து கொண்டது மட்டுமன்றி
நான் கொண்டையை மறைக்க மறந்துட்டேன்
என்றும் சொல்லி இருந்தேன் வினவில் )

அதையெல்லாம் குப்பையில் போட்டு விட்டு நான் முகமூடி
அணிந்தது திட்டுவதற்க்காக என அசுரன் உள்பட பல பேசி
எனக்கு வியப்பளிக்கவில்லை (பாவம் அவர்களுக்கு முடிந்தது
அவ்வளவுதான் லீனா விசயத்தில் பேசவும் விவாதிக்கவும்
விசயம் இல்லாமல் போய் அம்பலபட்டு போனபோது அவர்கள்
செய்தது என்னை பற்றிய தனிபட்ட விசயங்களை பொதுவில்
அம்பல படுத்துவது என்பதே)
ஆனால் இந்த தெருவில் இருக்கும் தோழன் போய் அந்த தெருவில்
இருக்கும் தோழனிடம் பேச கூடாது என சொல்வார்கள்

ஒரு விமர்சனம் என வந்து விட்டால் தியாகு யார் என்னவென
விசாரிக்காமல் வினவில் கமெண்டு போட விடுவார்கள்
இதுதான் இவர்களது குறுகிய நேர்மை -

மேலும் தோலுரிப்பது தொடரும்




--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post