நாடும் எனது குடும்பமும் மந்திரி பதவியும்

தமிழினம் அழிக்கப்படுகிறதென கூப்பாடு போட்டார்கள்

போரை நிறுத்தும்படி மத்திய அரசை கேட்டுகொண்டே இருப்போம் என்றேன்


நீயெல்லாம் ஒரு தமிழின தலைவனா என்றார்கள்/

எப்போவெல்லாம் ஈழத்தமிழருக்காக ஆட்சியை இழந்தோமென் பட்டியல் இட்டேன்


போர் தீவிரமானது என்றார்கல் ஜெயா ஈழ பிரச்சனையை கையில் எடுத்தார் என்றார்கள்

ஒரே நாள் உண்ணாவிரதம் இருந்தேன் இல்லை அரைநாள்

இருந்துவிட்டு இலங்கையில் இருந்து அறிக்கை வருமாறு பார்த்துகொண்டேன்


மீண்டும் ஆயுத தாக்குதல் நடக்குது என்றார்கள்

மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என்றேன் சளைக்காமல்


தேர்தலும் முடிந்ததும்

நான் என்னகேட்டேன் என் மகளுக்கு ஒரு மந்திரி பதவி

என் மகன் சும்மா சுத்திட்டு இருக்கானேன்னு அவனுக்கு ஒரு மந்திரி பதவி

என் பேரனை நானேதான் மந்திரி பதவிவிட்டு தூக்கினேன்

அவன் அழுறானேன்னு அவனுக்கு ஒன்னு

இதாங்க கேட்டேன்


அந்த சிங்கு சொல்றாரு 10 எம்பிக்கு ஒன்னுதான்னு சொல்லிட்டாரு

வயசான காலத்துல நான் என்ன செய்வேன்

இதாங்க அப்பவே கம்யூனிச்டோட சேர்ந்து ஆட்சிய கவுத்து

இருக்கனும் இல்லைனா/

ஈழத்துக்கு படை அனுப்பாதேன்னு கவுத்தி இருக்கனும்

இப்ப வீட்டுலயும் நல்ல பேரு இல்லை நாட்டுலயும் இல்ல

இனிமே வடக்கு வாழுது தெற்கு தேயுதுன்னு சொல்லி

பழையமாதிரி இந்தி எதிர்ப்ப எடுத்தாத்தான் இந்த பயலுக

கீழ விழுந்தாலும் சிங்க சிங்கந்தான்னு புரியவைக்கனும்

-உங்கள் அன்பான தமிழின தலைவன்

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post