எட்டு மணிநேர வேலைக்கான போராட்டம் செய்த தியாகிகள்தான் கம்யூனிஸ்டுகள் என்றால் இதோ 16 மணிநேர வேலைக்காக போராடிய ஒருத்தரை பற்றி தெரியுமா ?
இவரும் கம்யூனிஸ்டு (?)கட்சிதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பிரதிநிதிதான் பேரு கோவிந்த சாமி ஊரு திருப்பூருங்க மார்க்சிஸ்டு கட்சி எம் எல் ஏவா இருந்தாலும் சொந்தமா முதலீடு போட்டு பெரிய கம்பெனி நடத்தி வரும் இவர் என்ன செஞ்சிட்டார் தெரியுமா ?
ஊழல்தான் !
12 மணி நேரம் என்பது திருப்பூரில் ரொம்ப சகஜம் எனவே இதை சட்டமாகவே இயற்றிவிட்டால் அதாவது ஒரு நாளைக்கு சட்டப்படி 12 மணி நேர வேலை செய்யலாம் என்று சொல்லிவிட்டால் இன்னும் அதிகமான நேரம் தொழிலாளியை சுரண்டலாம் என எல்லாரும் நினைப்பதை இவர் செயல் வடிவம் கொடுக்க , இதுவரை எந்த ஓட்டு கட்சி எம் எல் ஏவும் செய்ய துணியாத ஒரு வேலையை செய்தார் அதாவது எல்லா முதலாளிகளிடமும் ஆளுக்கு இலச்ச ரூபாய் வீதம் வாங்கி மத்திய தொழில் மந்திரிக்கு கொடுப்பதாக சொல்லி முழுங்கிவிட்டார்.
இது தெரியவந்ததும் கட்சி வாரி சுருட்டி எழுந்து இவர்மேல் நடவடிக்கை எடுப்பதாக நடித்த மார்சிஸ்டு கட்சி ஒரு கண்துடைப்பு நாடகம் நடத்தியுள்ளது மார்க்ஸ் பேரால் கட்சி நடத்தும் இவர்களது வள்ளல் இப்போ சின்ன குழந்தைக்குகூட தெரிந்து விட்டதுங்கோ-
- தியாகு-
""உலகின் எங்கோஒரு மூலையில்நடக்கும் அநியாயத்தைக்கண்டு உங்கள்மனம் கொதித்தால்நாம் இருவரும் தோழர்களே........""--
- சே குவேரா============================

Tags
சி பி எம் ஊழல்