எங்கேயாவது சண்டையென்றால் நமது பார்பன நண்பர்கள் வந்து உடனடி ஆஜர் ஆகிவிடுகிறார்கள்
உதாரணமாக இரண்டு திராவிட நண்பர்கள் சண்டை போட்டாலும் இரண்டு பின்நவீனத்துவ வாதிகள்
சண்டை போட்டாலும் அல்லது ரோட்டில் போறவன் சண்டை போட்டாலும் அங்கே வந்து தான் அடிவாங்கியது சொல்லி முறையிடுகிறார்கள்
1.என்னை அன்று பலமாக தாக்கினான் இன்னைக்கு உன்னை அடித்து இருக்கான்
2.அவன் போனா என்ன குடியா முழுகி போய்டும்(எத்தனை பார்பனர்கள் போனார்கள் அப்போதெல்லாம்
குடிமுழுகியா போச்சி )
3.என்னை பார்பான்னு திட்டுவதும் அவனை பறையன்னு திட்டுவது ஒன்றுதானே
இப்படி பலவாறாக முறையிட்டாலும் யாரும் இவர்களை பற்றி கவலை படுவதில்லை
சரி சண்டை போட்டதும் அது ஒரு முடிவுக்கு வந்ததும்
அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்
1.இடையில் புகுந்த பார்பனர்களை கண்டுகொள்ளுங்கள்
2. நாம் அடித்து கொள்வோம் அது வேற பிரச்சனை
இடையில் பார்பானை வரவிட்டால் தொலைந்தோம்
என்று மீண்டும் சரியான அடி கொடுக்கிறார்கள்
பாவம் இந்த பார்ப்பன பையன்கள் அல்லது பெரியவர்கள்
என்ன செய்வார்கள் பாவம்
இவனும் சேர்த்துக்க மாட்டேங்கிறான் அவனும் சேர்த்துக்க மாட்டேங்கிறான் .
சரி நாமாவது வாயை கொடுத்து முதுகை புண்ணாக்காமல் இருக்கலாம் என்றால் அது நமக்கு முடியாமல் போய் விடுகிறது
ஏனென்றால் பார்பனர்கள் உலக சேமத்தில் அக்கரை கொண்டவர்கள் ஆச்சே கருத்து சொல்லாமல் இருக்க முடியுமா லோகம் என்னாகும் எனும் அறிவுஜீவி அரிப்பை தடுக்க என்ன செய்யலாம் என மண்டையை போட்டு பிராண்டி வருவதாக நமது சிறப்பு நிருபர் தெரிவுத்தார்.
உலகில் இருக்கும் ஞானம் எல்லாம் 3000 ஆண்டுக்கு முன்பே கங்கை கரையிலும் காவிரி கரையிலும் சொல்லப்பட்டது என நம்பும் அரிசி சோறு தின்னும் பிராணிகள் என புதுமை பித்தன் வர்ணித்த இந்த ஜீவன்கள் இனிமேல் என்ன செய்யலாம் என சொல்லுங்கள் நண்பர்களே .
--
(என்னங்க செய்யறது என்னைக்கு டோண்டு பத்தி பதிவு போட்டேனோ அன்னைக்கே
டூண்டு வியாதி புடிச்சுடுத்து )
அதென்ன டூண்டு வியாதின்னு கேட்கிறேளா ? :)
தியாகு