எழுத்தாளர்களின் சமூக அக்கரை

சினிமா எனும் ஊடகத்தின் தாக்கம் சமூகத்தில் மிக அதிகமாகவே இருக்கிறது எனவே அதில் எழுது ஒவ்வொரு வசனமும் மக்களால் உச்சரிக்கப்படுகிறது பல்வேரு சந்தர்பங்களில் பேசபடுகிறது .
இந்த நிலையில் சினிமாவை மக்களுக்கு அப்பாற்பட்ட ஒரு விசயமாக வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் நாம் பார்க்கமுடியாது.
"வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க" என வடிவேல் பேசும் வசனம் எப்படி காமெடியாக எல்லோர் மத்தியிலும் ரீச் ஆனதோ அம்மாதிரி ரஜினிகாந்த பேசிய வசனங்கள் பலராலும் பல இடத்திலும் உச்சரிக்கப்படுகிறது.
இந்த வசனங்கள் என்று வந்ததுமே அதில் கருத்துக்கள் எனும் பகுதி கண்டிப்பா வருது . அது காமெடி யானாலும் டிராஜிடிஆனாலும் மக்களை திசை திருப்பும் வசனங்கள் ஆணாதிக்க வசனங்களுக்கு எதிராக போர்குரல் எழுப்ப வேண்டும் .
சிவாஜி படத்தில் வில்லன் "டேய்! நான் ஆதி..ய்ய்ய்ய்" என்று. உடனே உடனிருக்கும் நடிகர் விவேக்கோ "போடா..." என அடுத்து முன் ரஜினி அவரின் வாயைப் பொத்தி விடுகிறார்.உடனே "போடா கபோதின்னு சொல்ல வந்தேன்ப்பா" என்கிறார் விவேக்.
இதை தொடர்ந்து தோழர் அசுரனின் பிளாக்கில் பெரிய விவாதம் நட்ந்து வருகிறது .
எழுத்தாளராய் இருந்து வசனகர்த்தாவான பார்பனிய சுஜாதா தனது சாதிதிமிர் கருத்துக்களை வசனங்களாக்கி சினிமா ஊடகத்தில் பரப்புவதை கண்டித்துஅருமையாக எழுதிய கட்டுரை அது.
இப்ப நமது கேள்வி என்னவென்றால் ஒரு படைப்பாளிக்கென சமூக அக்கரை இருக்கனுமா இல்லையா1. எழுத்தாளன் 2.பாடலாசிரியன்3.பட்டிமன்ற நடுவர் என சமூகத்தில் பிரபலமாக அறியப்பட்டவர்கள் அந்த படத்தில் காணக்கிடக்கும் பல ஆபாசமான வசங்களின் படைப்பாளிகளாகவும் நடிப்பவர்களாகவும் வலம்வருவது எதை குறிக்கிறது .
சில்லரைக்காக சில்லரைத்தனமாக இவர்கள் மாறுவதை குறித்து உங்கள் கருத்து என்ன?

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post