Homeகவிதை மிஞ்சும் தருணங்கள் bythiagu1973 -May 10, 2007 6 எனது மிரட்டலைகண்டுஅஞ்சுவது போலபின் சென்றஅதன் கால்கள்நின்றதுதிரும்பிய அதன்கண்ணில்பசியின் வலிமைஎன்னை பின்னோக்கிஉந்தி தள்ளியது! Tags கவிதை Facebook Twitter