அலைகளின் காதல்
கடிதங்கள்தான்
மணலுக்கு
வந்து மன்றாடும்
சிப்பிகள்!
பணைகளை
காற்று குடைந்து
காதலை
சொல்கிறது
மரத்துக்கு!
மேகங்களை
முட்டும் காற்று
மழையாக
காதலை
பூமிக்கு
சொல்கிறது!
காலோடு
இறக்கைகளை
விரித்து காதலை
சேவலுக்கு
சொல்லுது
கோழி !
ஏனோ உன்னிடம்
இதையெல்லாம்
சொல்ல
தோன்றுது !
கடிதங்கள்தான்
மணலுக்கு
வந்து மன்றாடும்
சிப்பிகள்!
பணைகளை
காற்று குடைந்து
காதலை
சொல்கிறது
மரத்துக்கு!
மேகங்களை
முட்டும் காற்று
மழையாக
காதலை
பூமிக்கு
சொல்கிறது!
காலோடு
இறக்கைகளை
விரித்து காதலை
சேவலுக்கு
சொல்லுது
கோழி !
ஏனோ உன்னிடம்
இதையெல்லாம்
சொல்ல
தோன்றுது !
Tags
கவிதை