Homeகவிதை "அவன் முக்கியம்தான்" bythiagu1973 -November 02, 2006 4 முதலாளியின் மகனைபள்ளி முடிந்ததும்அழைக்க விரைந்தேன்பாதையோரத்தில் நடக்கும் என் மகனை பார்த்தும் நிறுத்தாமல்-தியாகு Tags கவிதை Facebook Twitter