பணம் மட்டுமா?

எல்லா கடன்களையும்
என்னையே அடைக்கச்சொல்லும்
அம்மாவுடன் சண்டைபோட்டு
கோபத்துடன் வந்தான் வெளியே
"சாப்பிட்டு போடா"என்கிறாள்
வாசலில் நின்று !

-தியாகு

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post