கண்ணயர்ந்த வேளையிலே

கண்ணயர்ந்த வேளையிலே எனது
ஹார்டிஸ்க்கை களவாடி சென்றவளே!

மதர்போர்டு கேட்கிறது மடையா
எங்கே தொலைத்தாய் என்று!

பேக்கப் எடுக்காத பேதையானேன்
பேப்பரில்லாத பிரின்டர் ஆனேன்!

வார்த்தை தவறிவிட்டாய் -அடிகண்ணம்மா
ஹார்டிஸ்க் துடிக்குதடி!

மிஸ்டு ஹால் நீஎனக்கு -முழு
டாக் டைம் நானுனக்கு!

பொங்கிவரும் மெஸ்சேசை
அனுப்பபோதவில்லை கால் சார்ஜ்!

லைப்டைமாய் நீ வருவாய்
லைசென்சுடன்என் கண்ணே!

அன்புடன்
தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post