எனது பார்பன நண்பர்கள்

அய்யா ரொம்ப நாளா எனக்கும் பிராமண நண்பர்கள் ஒண்ணு ரெண்டு பேர் இருந்தாங்க , மதுரையில் நண்பர்கள் சந்திக்கும் இடங்களில் எல்லாம் எங்களோடு நடக்கும் கலந்துரையாடல்களின் போதும் மற்றும் பல சந்தர்பங்களிலும் வாய திறக்கவே மாட்டாங்க .
அப்படி என்ன பேசுவோம்னா அதாங்க மார்சிசம் ,பெரியார் ,சமூகம்னு பேசினாக்கா ஒண்ணும் பதில் வராது அந்த நண்பர்கள்கிட்ட.
இது நடந்து ஒரு பத்து வருடம் ஆச்சு , அப்புறம் நான் வலைபதிவுகள் எழுத ஆரம்பிச்சதும் அந்த பிராமண நண்பனை சந்தித்து இருக்கேன் .அவனும் தான் பிளாக் வச்சு இருக்கிறேன்னு சொன்னான் .
சரி அவன் பிளாக்கில் என்னதான் எழுதுகிறான்னு பார்த்தா பதிவு ரொம்ப இல்லை மிக கொஞ்சம்தான் .
ஆனா வலையுலகம் ஒண்ணும் மறைவான ஊடகம் கிடையாது (ரொம்ப பேர் தான் முகம் தெரியாமல் எழுதுவதா நினைச்சு கிட்டு இருக்கான் ஆனா அவனைத்தான் எல்லாருக்கும் தெரியும் )
ஒரு நாள் அந்த நண்பனின் முகமூடி கிழிந்தது அதாவது பெரும்பாலும் பார்பனிய கருத்துக்களை பின்னூட்டம் வாயிலாக சொல்வதும் . பார்பனியத்துக்கு பெரிய தாங்கியாவும் இருந்துள்ளான் .
எனக்கு புரியாததெல்லாம் இதாங்க
1. தான் பார்பனிய ஆதரவாளன் என்றால் அவன் ஏன் எங்களது விவாதங்களின் போது தனது வாய திறந்து பேசல?
பிறவியிலேயே பார்பானா இருப்பது ஒண்ணும் தப்பு இல்லைங்க ஆனா நண்பர்கிட்ட ஒரு முகத்தையும் ஊடகத்துல ஒரு முகத்தையும் காட்டும் குணம் என்னை சிந்திக்க வைக்குது !

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post